“கார்யகர்த்தா விகாஸ் வர்க” என்பது தேசிய ஒருமைப்பாட்டின் உணர்வைத் தரும் பயிற்சி  – பராக் அப்யங்கர் ஜி நாக்பூர். ராஷ்டிரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் “கார்யகர்த்தா விகாஸ் வர்க – 2” மே 17 அன்று நாக்பூரில் உள்ள டாக்டர் ஹெட்கேவார் ஸ்மிருதி மந்திர் வளாகத்தில் அமைந்துள்ள மகரிஷி வியாஸ் அரங்கத்தில்  துவங்கியது. முகாமின் தொடக்கத்தில், முகாம் தலைவர் இக்பால் சிங் ஜி, ஆர்.எஸ்.எஸ். அகில பாரத  இணைச் செயலர் டாக்டர் […]