நமது சமயம் விஞ்ஞான ரீதியானது. விஞ்ஞானம் மக்களுக்கு பயன்பட வேண்டுமானால் விஞ்ஞானத்திற்கு சமயம் அவசியம். உலகத்தில் நடந்த விஞ்ஞான ஆராய்ச்சி ஒவ்வொன்றின் விஷயத்திலும் நமது முன்னோர்கள் ஏதாவது சாதித்திருப்பது நம்மிடம் உண்டு. அதெல்லாமே பாரம்பரிய முறையில் நிகழ்ந்தது. நமது பாரம்பரியத்தில் ஆதியில் எழுதி வைத்த நூல் என்று கிடையாது. அப்போது வாய்மொழி பாரம்பரியம் தான் நிலவியது. பிறகு நூல்கள் எழுதப்பட்டன. அந்த நூல்கள் இங்கிருந்து அங்கே கொண்டு போகப்பட்டன. இடையில் […]