மகாகவி சுப்ரமணிய பாரதியார் ஒரு நிகரற்ற கவிஞர். எளிமையான நடையில் தரமான கருத்துகளை கொண்ட அவருடைய படைப்புகள் மக்களை வெகுவாகக் கவர்ந்தன. சக்திவாய்ந்த அவரது எழுத்துக்கள் பாகுபாடு இன்றி – இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள், பணக்காரர்கள் மற்றும் ஏழைகள், ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரையும் கவர்ந்தன. இந்திய மக்களுக்கு ஒருவித சக்தி, உற்சாகம் மற்றும் தேசபக்தி உணர்வை பெருக்கியது. சுப்பிரமணிய பாரதியார் ஒரு உலகளாவிய கவிஞராகவும் எழுத்தாளராகவும் இருந்தார். […]
சாகித்திய கர்த்தாக்களைப் போற்றுவோம்! தமிழின் முதல் பெண் புதின ஆசிரியர் வை.மு.கோதைநாயகி அம்மாள் அவர்களின் பிறந்த நாள் இன்று. வை. மு. கோதைநாயகி அவர்கள்.”Queen of Fictions” (டிசம்பர் 1, 1901 – பிப்ரவரி 20, 1960) வைத்தமாநிதி முடும்பை கோதைநாயகி. 35 ஆண்டுகளில் 115 புதினங்கள்! தமிழ்ப் பெண் எழுத்தாளர்களில் முதல் புதினத்தை எழுதியவர், வை.மு.கோதைநாயகி. அறியாத வயதில், பால்ய விவாகம் என்னும் குழந்தைத் திருமணக் கொடுமைக்கு ஆளானவர். […]
“Atrocities against Hindus in Bangladesh must stop immediately. Free ISKCON Sanyasi Pujya Shri Chinamay Krishna Das from unjust Imprisonment” Date: November 30, 2024 The atrocities being committed against Hindus and other religious minorities in Bangladesh by Islamic extremists, including attacks, killings, looting, arson, and inhumane persecution of women, […]
பாரதிய சிக்ஷன் மண்டலின் 2024-ஆம் ஆண்டு அகில பாரதீய ஆராய்ச்சியாளர் சம்மேளனத்தின் துவக்கவிழா குருகிராம், நவம்பர் 15, 2024 விஷன் பார் விக்ஷித் பாரத் (Vision for Vikshit Bharat – VVB 2024) அகில பாரத ஆராய்ச்சியாளர் சம்மேளனம், ஹரியானா மாநிலம் குருகிராம் நகரத்தில் உள்ள SGT பல்கலைக்கழகத்தில், நவம்பர் 15 முதல் 17 வரை நடந்தேறியது பாரதீய சிக்ஷன் மண்டலால் ஏற்படு […]
குழந்தை பருவமும் ஆரம்பகால வாழ்க்கையும்: அன்றைய பனாரஸில் (வாரணாசி அல்லது காசி) வசித்து வந்த மஹாராஷ்டிர கர்ஹடே(கர்டே) பிராமணரான மோரோபந்த் தாம்பே(தம்பே)- பாகீரதி சப்ரே(பாகீரதி பாய்) தம்பதியருக்கு நவம்பர் 19, 1828 (சில ஆதாரங்கள் படி 1835) ஆண்டு மகளாக லட்சுமி பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் மணிகர்ணிகா (மனு). மிக சிறு வயதில் தாயை இழந்து வருந்திய லட்சுமியை திசை திருப்ப மௌரியபந்தர் பித்தூரிலுள்ள பேஷ்வா நீதிமன்றத்தில் […]
நீலகிரியில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது அந்த கிராமம் அதிகாரட்டி என்று அதற்கு பெயர் . அங்கு உள்ள மக்களின் அழைப்பை ஏற்று சுவாமி சித்பவானந்தர் அந்த ஊருக்கு சென்றார் . கிராமத்தின் சிறப்பான அமைப்பு, மக்களின் அன்பான உபசரிப்பு தெய்வ பக்தி,சுவாமிகளை மிகவும் ஈர்த்தது அனைத்து வகையிலும் அதிகாரத்தையும் முன்னேற்றத்திற்கு உதவும் காரியங்களை செய்ய வேண்டும் என்று எண்ணம் சுவாமிகளின் மனதில் எழுந்தது.குழந்தைகளிடத்தில் ஒழுக்கம், […]
திருமுருக கிருபானந்த வாரியார் – மக்களால் வாரியார் ஸ்வாமிகள் என அன்போடு அழைக்கப்பட்டவர். வாரியார் என்றாலே வயலூரும் வயலூர் என்றாலே வாரியாரும் தான் நினைவுக்கு வருமளவுக்கு வயலூர் முருகன் பால் ஆழ்ந்த பக்தி கொண்டவர். நாடெங்கிலும் ஆன்மீகச் சொற்பொழிவுகள் ஆற்றி நிதி திரட்டி வயலூர் கோபுரத் திருப்பணியாற்றியவர் வாரியார் ஸ்வாமி . சைவ சித்தாந்தத்தையும் முருகன் பெருமையையும் தெள்ளுத் தமிழில் அள்ளித் தந்தவர் . சரளமான மொழிநடையில் சுவையான கிளைக் […]
Gau Gram, Parkham, Mathura, Braj Prant Adopt ‘Swa’ based lifestyle with modernity Key points: ● RSS expansion to 1,13,105 places during centennial year ● Panch Parivartan (five transformative ideas) based agenda to top Sangh’s societal outreach ● ‘Swa’ lifestyle, social harmony, environment, civic duty and imbibing […]
கேரளாவில் உள்ள ஆலப்புழாவில், 1855 ஏப்ரல் 4ஆம் தேதி, திரு பெருமாள் பிள்ளை மற்றும் திருமதி மாடத்தி அம்மாள் அவர்களுக்கு மகனாய் பிறந்த மனோன்மணியம் பெருமாள் சுந்தரனார் பிள்ளை எழுதியதுதான் தமிழ் தாய் வாழ்த்து. அவர், சைவ சமய ஆன்மீக நூல்களான தேவாரம் மற்றும் திருவாசகத்தை நன்று படித்து ஆசாரமாக வளர்ந்தவர். மறைமலை அடிகள் அவர்களுக்கு தமிழ் ஆசிரிஉஅராக இருந்த நாகப்பட்டினம் நாராயணசாமி என்பவரிடம்தான், இவரும் தமிழைப் படித்தார். 1876ல் […]
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவகசங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) துவக்கப்பட்டதன் நூறாவது ஆண்டை முன்னிட்டு, தமிழகத்தில்57 இடங்களில் பத சஞ்சலன் (சீருடைஅணிவகுப்பு) அக்டோபர்6 அன்று நடைபெற்றது. ஒவ்வொரு இடத்திலும்பல நூற்றுக்கணக்கானஆர். எஸ்.எஸ். தொண்டர்கள் இதில்பங்கேற்றனர். தொடர்ந்துநடைபெற்ற பொதுக்கூட்டங்களில், ஏராளமானபொதுமக்கள் பங்கேற்றனர். இந்த அணிவகுப்பின் போது, ‘தற்காலச் சூழலில் ஹிந்துத்துவ தெளிவுரை’ எனும் நூல் வெளியிடப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பாகவத், அகில பாரத செயற்குழு உறுப்பினர் ஸ்ரீ சுரேஷ் சோனி, இணை பொதுச்செயலாளர் ஸ்ரீ. […]