தோற்றம் : 26.06.1906 மறைவு : 03.10.1995 இயற்பெயர் : மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் பிறப்பிடம் : சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள சால்வன் குப்பம் வாழ்வின் சிறப்புகள் : சிலம்புச் செல்வர் (வழங்கியவர் திரு.ரா.பி.சேது பிள்ளை)                                              […]

நான் உங்களிடம் முத்தையா பற்றிக் கூற விரும்புகிறேன். இன்றைய காலமும், நேரமும் முத்தையாவுக்கு முக்கியமானவை. ஆனால், முத்தையாவை அறிமுகப்படுத்துவதற்கு முன், ஒரு சிறு கதை கூற விரும்புகிறேன். ஒரு சமயம் ராஜு என்ற ஒரு கண்பார்வை இல்லாத சிறுவன் இருந்தான். அவர் பிறந்தபோதே கண்பார்வை இல்லாமல் பிறந்தான். மற்ற கண்பார்வையில்லாதவர்களுடன் அவர் கண்பார்வையில்லாத இல்லத்தில் வாழ்ந்தான். அவர் கற்க இழந்தது மட்டுமே தெரிந்தது, வெளிச்சத்தை அவர் ஒருபோதும் அனுபவிக்கவில்லை. இருபத்தைந்து […]

I want to talk to you about Muthiah. He is essential for the current day and time. But before I introduce Muthiah let me tell you a small story. There was once a boy named Raju who was born blind. He lived in a blind home with other blind people. […]

இந்த காலகட்டத்தில் நாம் நினைத்துப் பார்க்க கூட முடியாத ஒரு அரசியல் ஆளுமை. தமிழ்நாட்டு அரசியலில் குறிப்பாக காங்கிரஸ் அரசியலில் காமராஜரை தெரிந்த அளவிற்கு திரு. கக்கன் அவர்களை நிறைய பேருக்கு தெரியுமா என்றால் அது கேள்வி குறிதான். அவரது வரலாற்றை படிக்க படிக்க இப்பேற்பட்ட ஒரு அவதார புருஷனைப் பற்றி நமது பாட புத்தகங்களில் படித்ததே இல்லையே என்ற கேள்வியும் கூடவே எழுகிறது.சமூக நீதி காவலர்கள் நாங்கள் என்று […]

17.6.1911. தமிழர்கள் அறியவேண்டிய வரலாறு: ஆஷை வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்ற நாள்.   113 வருடங்களுக்கு முன் இதே நாளில் அதாவது 17.6.1911 அன்று திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் கொடைக்கானலில் படிக்கும் தனது பிள்ளைகளைப் பார்க்க மணியாச்சிக்கு ரயில் மூலம் 10.38 மணிக்கு வந்து சேர்ந்தான். உடன் அவனது மனைவி மேரியும் இருந்தார். ‘தி சிலோன் போட் மெயில்’ என்ற ரயிலின் வருகைக்காக காத்திருந்தனர். ஆஷ் அமர்ந்திருந்த முதல் வகுப்பு ரயில் […]

ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இந்த பாரத தேசத்தை தட்டியெழுப்ப சிங்கநாதமாக முழங்கப்பட்டதுதான் வீரம் செறிந்த மருது சகோதரர்களின் “ஜம்புத்தீவு பிரகடனம்” ஆகும். ஆங்கிலேய படைத்தளபதி கர்னல் அக்னியூ விட்ட அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து மருதிருவரால் 1801-ம் ஆண்டு ஜுன் மாதம் 16 ம் நாள் திருச்சி கோட்டைச் சுவற்றிலும், ஸ்ரீரங்கம் கோவில் சுவற்றிலும் சுவரொட்டியாக ஒட்டப்பட்ட பிரகடனம் அது. சுதந்திரப் போராட்டத்தில் வடக்கே நிகழ்ந்த போர்கள் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகின்றன இந்திய […]

தமிழ்த் தாய்க்குக் கோயில் எழுப்பிய கம்பன் அடிப்பொடி சா.கணேசனார் பிறந்த நாள் இன்று . ஜூன்,6 1908.மகாகவிபாரதிக்கு ஒரு பாவேந்தர் வாய்த்ததைப் போல் கவிச்சக்ரவர்த்தி கம்பருக்கு வாய்த்தவர் நம் சா.கணேசனார்.போற்றுதலுக்குரிய சுதந்தரப் போராட்ட வீரர். ஆனால் ஆலமரம் போன்ற இராஜாஜியின் பற்றாளர் .அதனால் தான் விழுதாகவே வாழ முடிந்தது.சுதந்தரப் போராட்டத்தில் தம் சொத்தை எல்லாம் இழந்தும் தன்மானமிழக்காத தன்மதிப்புச் செம்மல். தமிழும், கம்பக்காவியமும் இருக்கும் வரை கம்பரடிப் பொடியாரின் புகழ் […]

தமிழ் இலக்கியவாதியும், சுதந்திரப் போராட்டவீரருமான வ.வே.சு. ஐயரின் வாழ்க்கை அதிரடியானது.திருப்பங்கள் பல நிறைந்தது. சிறுகதை வடிவம் எப்படி இருக்கவேண்டும் என்கிற ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் பார்வையில் முழுமையாக, உரைநடையில் தமிழின் முதல் சிறுகதை எனப் பிற்காலத்தில் கருதப்பட்ட ‘குளத்தங்கரை அரசமரம்’ எனும் படைப்பினை அளித்த படைப்பாளி இவர். அதற்கு முன்னரெல்லாம்- 19-ஆம் நூற்றாண்டுவரைகூட, தமிழின் எழுத்து மொழியே கவிதை வடிவில்தான் இருந்தது என்பதை இங்கே நினைவில் கொள்ளவேண்டும்.உரைநடை வடிவம் தலையெடுக்க […]