சென்ற வாரம் ஒரு தொலைக்காட்சியில் விஷ்ணு ஸஹஸ்ரநாம விளக்கவுரையினிடையே ‘ கிராமணி ‘ என்ற பதத்திற்கு ” பக்தர்களின் கூட்டத்தை வழி நடத்திச் செல்பவர் ‘ என்று தமிழில் பொருள் சொன்னார் தமிழும் சமஸ்கிரதமும் அறிந்த (உபய வேதாந்தி) சொற்பொழிவாளர். ஆஹா, தமிழ் தொண்டாற்றிய  ம பொ சியின் பெயரின் பின்னால் வரும் ‘ கிராமணியார் ‘ என்ற சொல்லும் தமிழிலும் சமமான பொருளில் தானே பயன்படுத்தப்படுகிறது என்று நினைக்கும்  போது மகிழ்ச்சி ரெட்டிப்பாயிற்று. இன்று இன்னொரு  ‘ ஆஹா ‘ தருணம். கி வா ஜவின் ‘ அபிராமி அந்தாதி ‘ விளக்கவுரையைப் படிக்கையில் ‘ முகிழ் நகையே ‘ என்ற […]

திருநெல்வேலி மாவட்டத்தில் எட்டயபுரத்தில் டிசம்பர் 11 1882 ஆம் ஆண்டு பிறந்தார் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். சிறு வயதிலேயே ஆற்றல் மிக்க கவிதைகளால் மக்கள் மனதை வென்றார், ஆகவே தன் 11 ஆம் வயதிலேயே பாரதி என்னும் பட்டப் பெயரால் மக்களால் போற்றப்பட்டவர் இவர். ” அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை அங்கொறு காட்டிவோர் பொந்திடை வைத்தேன் வெந்து தனிந்தது காடு – தழல் வீரத்திற் குஞ்சென்று முப்பென்று […]

நம் பாரத நாட்டில் இந்து பஞ்சாங்கம் படி, ஒவ்வொரு ஆண்டும் மார்கசிர்ஷ மாதத்தில் (தென் மாநிலங்களில் கார்த்திகை மாதத்தில்) வரும் சுக்ல பக்ஷம் ஏகாதசி தினத்தன்று அன்று கீதை ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் தான் கிருஷ்ண பகவான் அர்ஜுனனுக்கு கீதா உபதேசத்தை செய்ததாக நம்பப்படுகிறது. இந்துக்களின் புனித நூலான ஸ்ரீமத் பகவத் கீதை உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரே புத்தகம். இந்த ஆண்டின் கீதை ஜெயந்தி மகோத்சவம் டிசம்பர் […]

Yato Dharma Tato Jaya: is the motto inscribed under the logo (emblem) of the Supreme Court of India. The sentence ‘ Yato .. Jaya: “ is a Sanskrit shloka which means “ Victory follows, where Righteousness is adhered” is taken from Mahabharat, one of the two celebrated epics of Sanatana […]

  26 அக்டோபர் 1947, இந்திய வரலாற்றில் மிக முக்கியமான நாளாகும். நம் பாரதத்தின் மணிமகுடமாக கருதப்படும் ஜம்மு – காஷ்மீர், நம் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக இணைக்கப் பட்டதற்கான சாசனம் கையெழுத்திடப்பட்ட நாள் அது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின் நம் நாட்டின் இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் தலைமையின் கீழ், 500க்கும் மேற்பட்ட சிறு ராஜ்ஜியங்களாக இருந்த இந்தியா ஒரே நாடாக ஒருங்கிணைக்கப்பட்டது. இதில் […]

நிவேதிதை அம்மையார். ******** (28 அக்டோபர்1867 — 13 அக்டோபர் 2011.) ******** ஒரு பக்தி மிகுந்த குடும்பத்தில் அயர்லாந்து நாட்டில் பிறந்தவர் மார்கரெட் (நிவேதிதா) தன்னுடைய பத்தாவது வயதில் தந்தையாரை இழந்தார். மிகுந்த போராட்டங்களுக் கிடையே சிறப்பான கல்வி பயின்று ஆசிரியை ஆனார். சிறந்த சொற்பொழிவாளரும் எழுத்தாளரும் கூட. சுவாமி விவேகானந்தரின் உரைகளை கேட்கின்ற வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது. அவை மார்கரெட்டை மிகவும் கவர்ந்தது. சுவாமி விவேகானந்தரின் கூட்டத்திலும் […]

பொன்னியின் புதல்வர் கல்கி. இந்தப் பழரசம் காலத்தால் பதனிடப்பட்டு எதிர்காலத்தில் உயர்ந்ததொரு மதுவாக மாறும் என்று லியோடால்ஸ்டாயின் தொடக்ககால எழுத்துகளை வாசித்தபோது விமர்சகர் ஒருவர் எழுதினார். கல்கி அவர்களின் ஓ மாம்பழமே கட்டுரைத் தொகுப்பை வாசித்த பின்பு ரசிகமணி டி.கே.சி அவர்கள் மாம்பழத்தின் சுவையில் சொக்கிப்போய் எதிர்காலத்தில் கல்கி மகத்தான எழுத்தாளராக மலர்வது திண்ணம் என்று மதிப்பிட்டார். அதிர்ஷ்டவசமாக கல்கியை, டால்ஸ்டாயைப் போல் மதுவிற்கு ஒப்பிடவில்லை. வாழ்நாளெல்லாம் மதுவுக்கு எதிராக […]

வேதபுரியில் நிகழ்ந்த கொடுமை -சேக்கிழான் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், சோழப் பேரரசுக் காலத்தில் மிகப் பெரிய ஆலயம் வேதபுரீஸ்வரர் கோயில் என்ற பெயரில் வேதபுரியில் அன்மைக்கப்பட்டது. அந்த வேதபுரி தான் பின்னாளில் பாண்டிசேரி ஆனது. ஐந்து நிலை ராஜகோபுரம், பிரகாரங்கள், அர்த்த மண்டபம், மகா மண்டபம், சுற்று மதில்களுடன் எழிலுற அமைந்திருந்தது அத் திருத்தலம். தற்போதைய புதுவையின் பிராமனர் வீதி, காந்தி வீதி, மாதா கோயில் வீதி அகியவற்ருக்கு […]