டாக்டர் ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதி சார்பாக டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா சமிதி அலுவலகத்தில் கடந்த 13ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு புதுச்சேரி தேசிய பட்டியல் இனத்துக்கான ஆணையத்தின் இயக்குனர் டாக்டர் ரவிவர்மன் அவர்கள் தலைமை தாங்கினார். திருக்குளத்தார் பேரவை ஒருங்கிணைப்பாளர் திரு பேரருளாளன் அவர்கள் முன்னிலை வகித்தார். ஆர்.எஸ்.எஸ் மாநில அமைப்பாளர் திரு புருஷோபக்குமார் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். டாக்டர் ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதி […]

குடும்பத்தில் பாரத பாரம்பரிய மகத்துவத்திற்கு ஊக்கமளிப்பதனால், சமூகம் சரியான திசையில் முன்னேறும் – டாக்டர்.மோஹன் பாகவத் ஜி கௌஹாத்தி 23-02-2025     ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம் கௌஹாத்தி நகரத்தின் ஒரு பொது அறிவு கூட்ட நிகழ்ச்சி சௌத் பாயிண்ட் பள்ளி வளாகத்தில் பரஷாபரா என்னும் இடத்தில் நடத்தப்பட்டது. ஏறக்குறைய பொறுப்பில் உள்ள சேவகர்கள் 1000 பேர் முன்னிலையில், சர்சங்க சாலக் டாக்டர்.மோஹன் பாகவத் ஜி சமூக முன்னேற்றத்திற்காக, […]

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு     சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது. சென்னை மாநகரில் ஒரே நாளில் 34 இடங்களில் நடைபெற்ற இந்த முகாமில் 1,667 பேர் இரத்ததானம் செய்துள்ளனர். இன்று (05.01.2025) நடைபெற்ற இந்த விரிவான இரத்ததான முகாம், பல்வேறு சமூக சேவை […]

Ealakkuzhi (Kannur). “Swavlambi villages through social service” is the vision for Bharat, said RSS Sarkaryawah Dattatreya Hosabale Ji. He was speaking at the dedication ceremony of the Pazhassi Raja Cultural Center in Ealakkuzhi. He emphasized that every village should achieve self-sufficiency in all sectors. Chinese traveller Xuanzang, who visited Bharat […]

    பாரதிய சிக்ஷன் மண்டலின் 2024-ஆம் ஆண்டு அகில பாரதீய ஆராய்ச்சியாளர் சம்மேளனத்தின் துவக்கவிழா   குருகிராம், நவம்பர் 15, 2024   விஷன் பார் விக்ஷித் பாரத் (Vision for Vikshit Bharat – VVB 2024) அகில பாரத ஆராய்ச்சியாளர் சம்மேளனம், ஹரியானா மாநிலம் குருகிராம் நகரத்தில் உள்ள SGT பல்கலைக்கழகத்தில், நவம்பர் 15 முதல் 17 வரை நடந்தேறியது  பாரதீய சிக்ஷன் மண்டலால் ஏற்படு […]

    Gau Gram, Parkham, Mathura, Braj Prant   Adopt ‘Swa’ based lifestyle with modernity   Key points: ● RSS expansion to 1,13,105 places during centennial year ● Panch Parivartan (five transformative ideas) based agenda to top Sangh’s societal outreach ● ‘Swa’ lifestyle, social harmony, environment, civic duty and imbibing […]

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவகசங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) துவக்கப்பட்டதன் நூறாவது ஆண்டை முன்னிட்டு, தமிழகத்தில்57 இடங்களில் பத சஞ்சலன் (சீருடைஅணிவகுப்பு) அக்டோபர்6 அன்று நடைபெற்றது. ஒவ்வொரு இடத்திலும்பல நூற்றுக்கணக்கானஆர். எஸ்.எஸ். தொண்டர்கள் இதில்பங்கேற்றனர். தொடர்ந்துநடைபெற்ற பொதுக்கூட்டங்களில், ஏராளமானபொதுமக்கள் பங்கேற்றனர். இந்த அணிவகுப்பின் போது, ‘தற்காலச் சூழலில் ஹிந்துத்துவ தெளிவுரை’ எனும் நூல் வெளியிடப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பாகவத், அகில பாரத செயற்குழு உறுப்பினர் ஸ்ரீ சுரேஷ் சோனி, இணை பொதுச்செயலாளர் ஸ்ரீ. […]