பாரதிய சிக்ஷன் மண்டலின் 2024-ஆம் ஆண்டு அகில பாரதீய ஆராய்ச்சியாளர் சம்மேளனத்தின் துவக்கவிழா   குருகிராம், நவம்பர் 15, 2024   விஷன் பார் விக்ஷித் பாரத் (Vision for Vikshit Bharat – VVB 2024) அகில பாரத ஆராய்ச்சியாளர் சம்மேளனம், ஹரியானா மாநிலம் குருகிராம் நகரத்தில் உள்ள SGT பல்கலைக்கழகத்தில், நவம்பர் 15 முதல் 17 வரை நடந்தேறியது  பாரதீய சிக்ஷன் மண்டலால் ஏற்படு […]

  சாதகமாக இருந்தாலும் சரி விபரீதமாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு சூழ்நிலையிலும் சங்க கார்யகர்த்தர்கள் நியாயத்தின் பாதையிலேயே பயணிக்க வேண்டும். நாக்பூர், (7 ஆகஸ்ட் 2024). ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் சர்சங்கசாலக் டாக்டர் மோகன் பகவத் ஜி, மரியாதைக்குரிய தத்தாஜி டிடோல்கரின் பிறந்த நூற்றாண்டு நிறைவு விழாவில், கடுமையான சூழ்நிலைகளில் சங்கத்தின் செயல் திட்டங்களைத் திறம்பட நிறைவேற்றும் நல்ல செயல் வீரர்களை உருவாக்கிய தத்தாஜி திடோல்கரின் ஒருங்கிணைக்கும் திறன் வியக்கத்தக்கது […]

      ஜூலை 23 2024 அன்று, கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில், 1040 சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவை போற்றும், தியாகச் சுவர் திறப்பு விழாவில் சர்சங்கசாலக் பரமபூஜனீய டாக்டர் மோகன் பாகவத் ஜி பேசிய உரையின் சாராம்சம் நாம் பாரதீயர்கள். பாரதம் மிகவும் தொன்மையான நாடு. .பழங்காலத்திலிருந்து இன்று வரை உயிரோட்டமான நாடு. . சீனாவை விட நமது தேசம் மிகவும் பழமையானது. உலகில் ரோமாபுரி, கிரேக்கம் […]

  சோலாபூர் 27 ஜூன் 2024: நமது பல நூற்றாண்டுகள் பழமையான மங்களகரமான பாரம்பரியத்தின் படி, கோவில்கள் சமுதாயத்திற்கு நெறிகளை போதித்து வழிநடத்தும் மையங்கள். இந்தப் பாரம்பரியம் வாழையடி வாழையாய் – நம்பிக்கைகள் மற்றும் சம்பிரதாயங்கள் மூலமாக தொடர்ந்து பின்பற்றப்பட்டுவருவதால் நமது சமூகம் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. சர் சங்கசாலக் அவர்கள் ஸ்ரீ சித்தேஸ்வர் தேவஸ்தானத்தில் உள்ள சிவயோக சமாதியை வழிபட்டார். பிரதான சன்னிதானத்தில் ஸ்ரீ சித்தேஸ்வரருக்கு பூஜை செய்து வழிபாடு […]

நாகபுரி சங்கப் பயிற்சி முகாமில் ஜூன் 10 அன்று சர்சங்கசாலக் மோகன் பாகவத் நிகழ்த்திய பேருரையின் ஆரம்பப் பகுதியில் தேர்தலுக்குப் பிந்தைய சூழலில் கவனம் சிதறாமல் சங்கப் பணியில் ஈடுபட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டினார். இது நிறைவுப் பகுதி. “சங்கப் பணி செய்வோம், சமுதாயம் நாடிவரும்” மோகன் பாகவத் கடவுள் அனைவரையும் படைத்துள்ளார். கால ஓட்டத்தில் வந்த திரிபுகளை நீக்கி, இந்நாட்டின் புதல்வர்கள் அனைவரும் நம் சகோதரர்கள் என்பதை அறிந்து நடந்து கொள்ள […]

  சமுதாயத் தலைவர்களுக்கு வேண்டுகோள், நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து சமூகத்தில் இருந்து தீண்டாமையை ஒழிப்போம்   பாரதத்தின் மத்தியம பகுதியான மத்திய பிரதேசத்தில் அனைத்து சமுதாய தலைவர்கள் சந்திப்பு மூன்று நாள் முரேனாவில் நடைபெற்றது. அப்பொழுது ஆர்.எஸ்.எஸ் தலைவரான திரு .மோகன் பாகவத் அவர்கள் கூறியதாவது” ஜனவரி மாதம் 22 ஆம் தேதி ஸ்ரீராமர் பிராணப் பிரதிஷ்டை உற்சவத்தின் பொழுது ராமர் பிறந்த மண்ணான ராமஜன்ம பூமியில் நம் […]

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்  பரமபூஜனீய சர்சங்கசாலக் டாக்டர் ஸ்ரீ மோகன் பாகவத் உரை விஜயதசமி விழா – 2023 (செவ்வாய், அக்டோபர் 24 2023) விஜயதசமி உரையின் தமிழாக்கம்      இன்றைய நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் மரியாதைக்குரிய திரு சங்கர் மஹாதேவன் அவர்களே, மேடையில் இருக்கும் மானனீய சர்கார்யவாஹ் அவர்களே, விதர்பா பிராந்த்தத்தின் மரியாதைக்குரிய சங்கசாலக், மற்றும் நாக்பூர் மஹாநகர்  சங்கசாலக் மற்றும் சஹசங்கசாலக் அவர்களே,  மரியாதைக்குரிய பெரியோர்களே, தாய்மார்களே, […]