ராஷ்ட்ரிய சேவிக சமிதி ஏற்பாடு செய்திருந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசினார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் அவர்கள். பெண்களுக்கான அதிகாரப்பகிர்வு என்பது வீட்டிலிருந்து துவங்க வேண்டும், அதுவே சமூகத்தில் சரியான இடத்தை அவர்களுக்கு பெற்றுத் தரும் என தெரிவித்தார். பாரதம் விஸ்வ குருவாக வேண்டும் என்று நாம் விரும்பினால்,  அதில் ஆண்களும்,பெண்களும் சம அளவு பங்காற்ற வேண்டும் என குறிப்பிட்டார்  அதை நோக்கிய முறையான மாற்றங்கள் மெதுவாக நடைபெற்று […]

வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று, நம் தாய்நாடாம் பாரதம் விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. விடுதலையின் 75 ஆண்டு நிறைவை ஒட்டிய அம்ருத் மகோத்ஸவ (அமுத விழா) கொண்டாட்டம், ஏற்கெனவே தொடங்கிவிட்டது, ஆண்டு முழுவதும் தொடர்ந்து கொண்டாடப்படவுள்ளது. இன்று நம் முன்னே எந்தப் பிரச்சனையும் இல்லை என்று சொல்லிவிட முடியாது. பழைய சில பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டுவிட்டோம், இன்னும் சில பிரச்சனைகள் மீதியுள்ளன, புதிதாக சில பிரச்சனைகளும் […]

இலக்கைத் தாண்டிய உற்சாகம்! விளையாட்டு துறைக்கான ஆர்.எஸ்.எஸ் சார்பு அமைப்பான கிரீடா பாரதி முன்னெடுத்த  சூரிய நமஸ்கார மகா யக்ஞம் யோக குரு ராம்தேவ் போன்ற எண்ணற்ற  ஆன்றோர் ஆசி பெற்றது.  ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட அமைப்புகள் இந்த மகா யாகத்தில் பங்கேற்றன.  பாரதம் தவிர 200 நாடுகளிலும்  மக்கள் சூரிய நமஸ்காரம் செய்து இந்த  ஒரு வார நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.  பாரதத்தின் 75வது சுதந்திர ஆண்டை ஒட்டி 75 […]