ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் சர்சங்கசாலக் டாக்டர் மோகன் பகவத் ஜி, “பாரத்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துமாறு மக்களைக் கேட்டுக் கொண்டார். மூன்று நாள் பயணமாக கவுகாத்தியில் உள்ள பகவான் மகாவீர் தர்மசாலாவில் நடந்த நிகழ்ச்சியில் செப்டம்பர் 1, 2023 அன்று உரையாற்றும் பொழுது அவர் பேசுகையில், “நாம் அனைவரும் ‘இந்தியா’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை விடுத்து ‘பாரதம்’ என்ற பெயரை பயன்படுத்தத் தொடங்க வேண்டும்” என்றார். மேலும் அவர், “ஆங்கிலம் […]

மூன்றாமாண்டு பயிற்சி வகுப்பு நிறைவு விழாவில் ஸர்ஸங்க சாலக் மோஹன்ஜீ பாகவத் கலந்து கொண்டு உரையாற்றினார். இப்போது நாம் சுதந்திரத்தின் 75ம் ஆண்டு விழாவைக் கொண்டாடி வருகிறோம். மறக்கப்பட்ட வரலாறை நினைத்துப் பார்க்கிறோம். எந்தக் கதைகளைக் கேட்டால் நமக்குள் உத்வேகம் பிறக்குமோ அப்படிப்பட்ட வரலாற்றுப் பக்கங்கள் ஆயிரக்கணக்கில் ,நமக்கு விழிப்புணர்வு தருகின்றன. நம் தேசப் பற்றும், தேசம் மீது மரியாதையும் கூடியது. நம் முன்னோர்களைப் போல் நாமும் தேச நலனுக்காகப் […]

உன்னதமான பொற்காலம் நாம் கண் முன் இருக்கிறது. இது கனவல்ல  அதுவே உண்மை அதை நாம் நம்பவேண்டும்.அகண்ட பாரதம் என்பது உண்மையானது. அது என்றைக்கும் நிலைதிருக்கக்கூடியது. அதை நாம் தூக்கத்தில் தேடுகிறோம். நாம் கண்களை திறந்து பார்த்தால் கண் முன்னே தோன்றும் அதை நம்மால் உணர முடியும். பாரதம் பிரிக்கப்பட்டது என்று சொல்பவர்களுக்கு நான் சொல்வது ஒரு வரைபடத்தில் கோடு போடப்பட்டதே தவிர பாரதம் பிரிக்கப்படவில்லை. உலகத்தில் எல்லா படைப்புகளும் […]

நமது சமயம் விஞ்ஞான ரீதியானது. விஞ்ஞானம் மக்களுக்கு பயன்பட வேண்டுமானால் விஞ்ஞானத்திற்கு சமயம் அவசியம். உலகத்தில் நடந்த விஞ்ஞான ஆராய்ச்சி ஒவ்வொன்றின் விஷயத்திலும் நமது முன்னோர்கள் ஏதாவது சாதித்திருப்பது நம்மிடம் உண்டு. அதெல்லாமே பாரம்பரிய முறையில் நிகழ்ந்தது. நமது பாரம்பரியத்தில் ஆதியில் எழுதி வைத்த நூல் என்று கிடையாது. அப்போது வாய்மொழி பாரம்பரியம் தான் நிலவியது. பிறகு நூல்கள் எழுதப்பட்டன. அந்த நூல்கள் இங்கிருந்து அங்கே கொண்டு போகப்பட்டன. இடையில் […]

ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் இயக்க சர்சங்க சாலக் டாக்டர்.மோகன் பாகவத் அவர்களின், இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்த உரைகளில் இருந்து சில பகுதிகள் நாட்டை வழிநடத்த எந்த லட்சியத்தை மனதில் வைத்து அரசியல் சாசனத்தை உருவாக்கினார்களோ, அந்த லட்சியத்தை அடைய நாம் வேலை செய்ய வேண்டும் விஜயதசமி உற்சவம் நாக்பூர் (03-10-2014) —————————— இந்த நாட்டின் கலாச்சாரம் நம் அனைவரையும் இணைக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. நம் சட்ட […]

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் விஜயதசமி விழா 2022 டாக்டர் மோகன் ஜி பாகவத் அவர்களின் விஜயதசமி சிறப்புரையின் தமிழாக்கம் (புதன்கிழமை அக்டோபர் 5, 2022) இன்றைய சிறப்பு விருந்தினர் மரியாதைக்குரிய பத்மஸ்ரீ திருமதி சந்தோஷ் யாதவ் அவர்களே, விதர்பா பிராந்த்தத்தின் மரியாதைக்குரிய சங்கசாலக், மற்றும் நாக்பூர் நகர்  சங்கசாலக் மற்றும் ஸஹசங்கசாலக் அவர்களே, ஏனைய சங்க அதிகாரிகளே , பெரியோர்களே, தாய்மார்களே, சகோதரிகளே, அன்பிற்குரிய ஸ்வயம்சேவகர்களே 9 நாட்கள் சக்தி தேவியை வழிபட்ட […]