RSS statement on Sabarimala Devasthanam Judgement

17
VSK TN
    
 
     

The recent Judgement on Sabarimala Devasthanam has evoked reactions all over the country. While we all respect the varied temple traditions followed by devotees in Bharat, we have to also honour the Honourable Supreme Court.

In the case of Sabarimala Devasthanam also, it is an issue of a local temple tradition and faith to which sentiments of millions of devotees, including women, are attached. These sentiments of the devotees cannot be ignored while considering the judgement.
Unfortunately, the Kerala Government has taken steps to implement the judgement with immediate effect without taking the sentiments of the devotees into consideration. There is an obvious reaction to the same by the devotees, especially women, who are protesting against the forceful breaking of the tradition.
While the Supreme Court Judgement should be respected, Rashtriya Swayamsevak Sangh calls upon all the stakeholders, including spiritual and community leaders to come together to analyse and address the issue availing judicial options also. They must convey their concerns on their right to worship in a manner which best suits their faith and devotion, to the authorities in a peaceful manner .
Sarkaryavah
Suresh (Bhayya ji) Joshi
சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்கும் விஷயத்தில், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, நாடு முழுவதும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தேசம் முழுவதும் உள்ள பல்வேறு கோவில்களில் பின்பற்றப்பட்டு வரும் வெவ்வேறு ஸம்ப்ரதாயங்களை நாம் மதிக்கும் அதே வேளையில், உச்சநீதிமன்றத்திற்கு அதற்குரிய மரியாதையை அளிக்க வேண்டும்.
சபரிமலை விஷயத்தை பொறுத்தவரை, அங்கு கடைபிடிக்கப்படும் சம்பிரதாயமானது கோடிக்கணக்கான பக்தர்களின் (பெண்கள் உட்பட) நம்பிக்கையுடன் தொடர்புடையதாகும். இந்த பக்தர்களின் உணர்வுகளை புறந்தள்ள முடியாது. துரதிரிஷ்டவசமாக கேரள அரசு, மக்களின் இந்த எண்ண ஓட்டத்திற்கு மதிப்பளிக்காமல், நீதிமன்ற தீர்ப்பை உடனே அமுல்படுத்தும் பணியில் இறங்கியுள்ளது. இதையடுத்து, ஆண்டாண்டு காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் தங்களது சம்ப்ரதாயம் வலுக்கட்டாயமாக உடைக்கப்பட்டுள்ளதை கண்டு, ஆண்கள், பெண்கள் என பல பக்தர்கள் போராட்டங்களில் இறங்கியுள்ளனர்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கும் அதே வேளையில், இவ்விவகாரம் தொடர்பாக ஆன்மீகவாதிகள், சமுதாய தலைவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும், அடுத்த கட்ட சட்டபூர்வ நடவடிக்கை குறித்து ஒன்றாக கலந்தாலோசிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். கேட்டுக்கொள்கிறது. அனைவரும் தங்களின் மத நம்பிக்கை, பக்தி உள்ளிட்ட விஷயங்களின் அடிப்படையில், உரிய அதிகாரிகளிடம் அமைதியான முறையில் எடுத்துரைத்து தீர்வுக்காண வேண்டுகிறோம்.
சுரேஷ் பையா ஜி ஜோஷி 
பொதுசெயலாளர் – ஆர்.எஸ்.எஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

RSS not a political organization, TN Minister

Wed Oct 3 , 2018
VSK TN      Tweet     Participating in the ‘Maha Seva’ event organized by RSS on October 2, in Chennai Shri K Pandiyarajan, Honourable TN Minister for Tamil, Tamil culture and Archaeologist said that RSS is not a political organization and I have no hesitation, guilt or uncertainty in participating this Seva event.   In […]