சின்மயா மிஷன் சார்பில் சுவாமி சின்மயானந்தரின் 108வது ஆண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற அக்டோபர் 3 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் , சின்மயா மிஷன் ஸ்வாமிஜி ஸ்ரீ மித்ரானந்தா மற்றும் ஆர்.எஸ்.எஸ். பொது செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே ஆகியோர் பங்கேற்றனர். சுவாமி மித்ரானந்தா பேசுகையில், “தேசபக்தியும், தெய்வபக்தியும் ஒன்று தான் என்று குறிப்பிட்டார். ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தேசத்திற்கு பணியாற்றுவதே தங்கள் முதல் கடமையாக கருதி பணியாற்றுகிறார்கள். […]
chinmaya mission
“பாலகிருஷ்ணன் ஆளப் பிறந்தவன்,” என்று குலகுரு சட்டம்பி சுவாமிகள் ஆசிர்வதிக்க, வடக்கே குருபத் குட்டன் மேனனுக்கும் அவர் மனைவி பாருகுட்டிக்கும் மனதில் கொள்ளா ஆனந்தம் பொங்கியது. ஆனால்… எர்ணாகுளத்தில் 8 மே 1916 அன்று வழக்கறிஞரான வடக்கே குருபத் குட்டன் மேனனுக்கும் அவரது மனைவி பாருகுட்டிக்கும் பொய்த்தம்பள்ளி பாலகிருஷ்ணன் மகனாகப் பிறந்தார். அவருக்கு இரண்டு மூத்த சகோதரிகள் இருந்தனர். சட்டம்பி ஸ்வாமிகள் மற்றும் யோகிராஜ் பைரவானந்தா போன்ற துறவிகளை மதித்து கவுரவிக்கும் […]