21

ஹிந்து சமுதாயம் குறித்து சிந்திக்க ஒரு கும்ப மேளா: விஹிப-வின் தர்ம சன்சத் பிரயாக்ராஜ் (உ.பி), பிப்ரவரி 1 “இன்று ஹிந்து சமுதாயத்தை பிளக்க பல்வேறு சதிகள் அரங்கேறி வருகின்றன, ஜாதி துவேஷம் பரப்பப்படுகிறது, இதற்கெல்லாம் தீர்வாக சமுதாயத்தில் சமரச உணர்வு, சமூகங்களிடையே நல்லிணக்கம், குடும்ப பிரபோதன் ஆகிய நடவடிக்கைகள் அவசியம். நம்மை விட்டு பிரிந்து போன சகோதரர்கள் தாய்மதம் திரும்ப தர்ம ஜாகரண் வாயிலாக நடவடிக்கை எடுக்க வேண்டும். […]