17

புல்வாமாவில் ஜெய்ஷ்-இ-முகமது நடத்திய பயங்கரவாத தாக்குதலை கண்டு தேசம் கொதித்துப் போய் இருந்தது. பாரத விமானப்படை துல்லிய விமானத் தாக்குதல் நடத்தி, பாகிஸ்தான் மண்ணில் இருந்த ஜெய்ஷ்-இ-முகமது பாசறை முகாம்களை நாசம் செய்துள்ளது. கோடானுகோடிபாரத மக்களின் உணர்வு, சீற்றம் இவற்றை கச்சிதமான விதத்தில் செயலில் காட்டிய பாரத அரசையும் பாரத விமானப் படையும் பாராட்டுகிறோம். பாகிஸ்தானிய ராணுவத்திற்கோ அங்குள்ள பொது மக்களுக்கோ எந்தவித சேதமும் பாதிப்பும் ஏற்படாமல் இந்த விமானத் […]

8

புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்ததையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய பாரத விமானப்படைக்கு ராஷ்ட்ர சேவிகா சமிதியின் பாராட்டுக்கள். ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளித்து அரசியல் துணிவு காட்டிய மேதகு பிரதமர் நரேந்திர மோடியையும் பாராட்டுகிறோம் . விமானப் படையின் தாக்குதல் நடவடிக்கை புல்வாமா பலிதானிகளுக்கு செலுத்தப்பட்ட அஞ்சலி மட்டுமல்ல, எதிரிகள் ரத்தம் தெறிக்கும் செயலில் இறங்கினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ஆக்ரோஷ […]