மானனீய மோகன் ஜி பகவத் அறிக்கை  அன்புள்ள ஸ்வயம்சேவக சகோதரர்களே, உங்கள் அனைவருக்கும் புது வருட 5122 யுகாதி விழா வாழ்த்துக்கள். இந்த வருடத்தின் தொடக்கமே ஒட்டு மொத்த உலகமே கடினமான சூழ்நிலையில் சிக்கியிருப்பது தெரிகிறது. உலகத்தின் இந்த போராட்டத்தில் பாரதமும் இணைந்திருக்கிறது. அதனால் ஸ்வயம் சேவகர்கள்களுக்கும் இந்த போராட்டத்தில் பொறுப்பு இருக்கிறது. இந்த விழா நமது சங்கல்பத்தின் நாள் ஆகும். நமது சங்கம் பாரம்பரியத்தில் இதை சங்கல்பம் எடுக்கும் […]