பாரத மாதாவின் தவப்புதல்வர்களைப் போற்றுவோம்!   ஆலயப்பிரவேச நிகழ்ச்சியின் நாயகன் தியாகி மதுரை அ.வைத்தியநாத ஐயர் அவர்களின் பிறந்த நாள் இன்று. A. Vaidyanatha Iyer (16 May 1890 – 23 February 1955), also known as Madurai Vaidyanatha Iyer or Ayyar was an Indian activist, politician and freedom-fighter who spearheaded the temple entry movement in Madras Presidency […]