பாரதமாதாவின் தவப்புதல்வர்களைப் போற்றுவோம்! இன்று இந்திய விடுதலைப் போராட்ட புரட்சி வீரர் சந்திரசேகர ஆசாத் பிறந்த தினம். (23 ஜூலை 1906 – 27 பிப்ரவரி 1931) செவ்வாய்க்கிழமை. உத்தரப் பிரதேச மாநிலத்தின் பதர்க்கா என்ற ஊரில் 1906 ஆம் ஆண்டு பிறந்த ஆசாத்தின் இயற்பெயர் சந்திரசேகர சீதாராம் திவாரி. இவரது தந்தை அலிஜார்பூரில் ஒரு எஸ்டேட்டில் பணியாற்றினார். சிறுவயதில், பருவத்தில் பழங்குடியின மக்களிடம் முறையாக வில் வித்தை கற்றார். […]
Year: 2024
பாரத மாதாவின் தவப்புதல்வர்களைப் போற்றுவோம்! வீரத்துறவி சுப்பிரமணியசிவா நினைவு நாள் இன்று. 23 – 07 – 2024. “சிவம் பேசினால் சவம் எழும்” என்ற மகாகவியின் வரிகளுக்குச் சொந்தமான வீரத்துறவி சுப்பிரமணிய சிவா நினைவு தினம் இன்று… பார்த்தேன்; படித்த்தேன்; பகிர்கின்றேன். பேராசிரியர் சரஸ்வதி ராமநாதன் அவர்களின் கட்டுரை: “சிவமும் பிள்ளையும், இல்லாவிட்டால் இந்தப் பாரதி வெறும் குருடன்’’ என்று பாரதி புகழ்ந்த இருகண்கள் வ.உ.சி. என்ற […]
மாஞ்சோலை படுகொலை: இயற்கை எழில் மிகுந்த திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து மற்றும் குதிரைவெட்டி ஆகிய எஸ்டேட்கள் அமைந்துள்ளது. இரண்டு நூற்றாண்டிற்கு முன்னர் சிங்கம்பட்டி ஜமீன்தார், அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் சேரன் மார்த்தாண்டவர்மனின் போர் வெற்றிக்கு உதவினார். இந்த உதவிக்கு நன்கொடையாக மேற்குத் தொடர்ச்சி மலையில் தன் கட்டுப்பாட்டில் இருந்த சுமார் 74 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதியை மன்னர் மார்த்தாண்டவர்மன் சிங்கம்பட்டி […]
।। पंचाम्रित ।। (संस्कृत में पंच का अर्थ पाँच होता है। अम्रित अच्छी है) आज (2024 जूलाई 21) पूर्णिमा है, और आपके समक्ष ‘पंचाम्रित’! 1 सडक कि सफ़ाई, सात सात मन की भी। नगर पालिका की एक संविदा सफाईकर्मी मीनाक्षी, मयिलाडुथुराई मयूरनाथ (शिव) मंदिर की चार रथ सड़कों की सफाई […]
ப ஞ் சா மி ர் த ம் இன்று (2024 ஜூலை 21) பௌர்ணமி; பஞ்சாமிர்தம் வாசியுங்கள் 1 சித்தம் சிவ மயம், செய்தொழில் அற்புதம் கடந்த 10 ஆண்டுகளாக மயிலாடுதுறை மயூரநாதர் சிவன் கோயிலின் நான்கு தேரோடும் வீதிகளை சுத்தம் செய்தபடியே திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பாடலை பாடுகிறார், நகராட்சியின் ஒப்பந்த தூய்மைப் பணியாளர் மீனாட்சி. ‘பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக தினமும் கோவிலை தரிசிக்க வரும் எத்தனையோ […]
சிப்பாய்ப் புரட்சி ஆரம்பிக்க முக்கியக் காரணமாக இருந்த மங்கள் பாண்டே பிறந்த தினம் இன்று! பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை எதிர்த்து, [ 1857-]இல் முதல் இந்திய சுதந்தரப் போர் (சிப்பாய்க் கலகம்) நடந்தது பற்றி நமது சரித்திரப் பாடப் புத்தகத்தில் படித்துள்ளோம். அதற்கு வித்திட்ட நிகழ்வுக்குச் சொந்தக்காரர் மங்கள் பாண்டே. வங்காளக் காலாட்படையில் பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனியில் வீரனாக வேலை பார்த்த மங்கள் பாண்டேவை அன்றைய பிரிட்டிஷ் சாம்ராஜ்யமே ஒரு […]
ஸ்ரீ சுவாமிநாத ஆத்ரேயர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், திருவாவூரில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ள சிமிழி கிராமத்தில், ஸ்ரீ கே.வெங்கடராம சாஸ்திரி மற்றும் ஸ்ரீமதி சங்கரி ஆகியோருக்கு 30 நவம்பர் 1919 அன்று பிறந்தார். இவர் புகழ்பெற்ற வேத மற்றும் சமஸ்கிருத அறிஞர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் தனது சகோதரர்களான ஸ்ரீ எஸ் வி பாலகிருஷ்ண சாஸ்திரி, ஸ்ரீ எஸ் வி ராதாகிருஷ்ண சாஸ்திரி மற்றும் ஸ்ரீ எஸ் […]
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஜூலை 12 முதல் 14 வரை ஆர்.எஸ்.எஸ்ஸின் மாநில அமைப்பாளர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் ஆர்.எஸ்.எஸ் அகில பாரத ஊடகப்பிரிவு பொறுப்பாளர் சுனில் அம்பேகர் கூறியதாவது; நாட்டில் ஏராளமான இளைஞர்கள் சங்கத்தில் சேர விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இணையவும் செய்கிறார்கள். 2012 ல் சங்கம் ‘’ஜாயின் ஆர்.எஸ்.எஸ்’’ என்ற இணையதளத்தை தொடங்கியது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சம் முதல் 1.25 லட்சம் […]
சமூக மாற்றத்திற்கான ஐந்து முன்முயற்சிகளை சமூகத்திற்கு எடுத்துச் செல்வது குறித்து விவாதிக்கப்படும். ராஞ்சி: ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் அகில பாரத பிராந்திய பிரச்சாரகர்கள் கூட்டம் ராஞ்சியில் உள்ள சரளா பிர்லா பல்கலைக்கழகத்தில் ஜூலை 12 முதல் 14 வரை நடக்கவிருக்கிறது. ஜூலை 10 புதன்கிழமை சரளா பிர்லா பல்கலைக்கழக அரங்கில் செய்தியாளர்களை சந்தித்த, அகில பாரத பிரச்சார் பிரமுக் (பிரச்சாரத் துறைத் தலைவர்), ஸ்ரீ. சுனில் அம்பேகர், அகில […]
மாவீரன் அழகுமுத்துக்கோன் கட்டாலங்குளம் சீமையின் அரசராக இருந்தவர். மன்னர் வீர அழகுமுத்துக்கோனுக்கு ஜெக வீரராம பாண்டிய எட்டப்பன் என்கிற எட்டயபுரம் மன்னர் சிறந்த நண்பராக விளங்கினார். இந்தியாவின் முதல் விடுதலை போர் 1857 என்று அறியப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பே இந்தியாவின் பல இடங்களில் போர் நடந்துள்ளது. அதில் முதன்மையானவர் மன்னர் வீர அழகுமுத்துக்கோன். 1759 ல் அழகுமுத்து கோன் நடத்திய போர் தான் வெள்ளையர் அரசை எதிர்த்து நடைபெற்ற இந்தியாவின் முதல் விடுதலைப் போராகும். […]