VSK Chennai Sandesh

VSK TN
    
 
     

Chennai Sandesh

———————–

29 November 2023

Atrocious Neglect of Ancient Shiva Temple

Congress Lok Sabha MP representing Karur, Shrimati jothimani, offended the feelings of Hindus by saying nobody knows Shri ram in Tamil Nadu. It was in April 2022 in an interview to Times Now. Her aim was to placate her alliance partner the atheist DMK. Tamil Ram Bhaktas promptly reminded the MP of the temples dedicated to Ram across TN. “Sri Ranganatha Swamy temple at Srirangam near Trichy, Aadhi Srirangam Temple near Thiruvannamalai, Sri Ranganathar Temple at Pallikonda, ‘Eari Katha’ Ramar Temple at Maduranthagam, Ramanatha Swamy temple at Rameshwaram … thousands of Ram temples in villages”, they listed. So, Madam MP is unaware of all this! OK. But what of her awareness about temples of Shiva – that too in her own constituency, Karur?  Let her be reminded of that too. There are three shiva temples there representing the three eyes of Shiva. They are temples named after Chandra or Soma (left eye), Surya or Ravi (right eye) and Agni (middle eye). They are very much there. But lack proper upkeep as in the case of Someswara temple (left eye) situated at 11 KMs from Karur. The main towers lack Kalasams, and broken idols lie on the ground. The HR and CE’s alleged disregard for upkeep is evident, with minimal daily puja support from the local community. That is the condition of an early chola era (1,100 year old) temple renovated by Rajaraja I as well as Rajendra I. Will Jothimani Madam take note diligently? Lest Shiva opens his third eye!

दयनीय स्तिथि में पुरातन शिव मंदिर

करूर का प्रतिनिधित्व करने वाली कांग्रेस की लोकसभा सांसद श्रीमती ज्योतिमणी यह कहकर हिंदुओं की भावनाओं को ठेस पहुंचाई कि “तमिलनाडु में श्री राम को कोई नहीं जानता”। यह अप्रैल 2022 में टाइम्स नाउ को दिए एक साक्षात्कार में था। उनका उद्देश्य अपने गठबंधन सहयोगी नास्तिक द्रमुक को संतुष्ट करना था। तमिल राम भक्तों ने तुरंत सांसद को पूरे तमिलनाडु में राम को समर्पित मंदिरों की याद दिलाई। “त्रिची के पास श्रीरंगम में श्री रंगनाथ स्वामी मंदिर, तिरुवण्णामलाई के पास आदि श्रीरंगम मंदिर, पल्लीकोंडा में श्री रंगनाथर मंदिर, मदुरंथगम में ‘एरी कात्त’ रामर मंदिर, रामेश्वरम में रामनाथ स्वामी मंदिर … गांवों में हजारों राम मंदिर”, उन्होंने सूचीबद्ध किया। तो, महोदया सांसद इस सब से अनजान हैं! ठीक है। लेकिन शिव के मंदिरों के बारे में उनकी जागरूकता क्या है – वह भी उनके अपने निर्वाचन क्षेत्र, करूर में? उन्हें यह भी याद दिलाया जाए। वहां तीन शिव मंदिर हैं जो शिव की तीन आंखों का प्रतिनिधित्व करते हैं। वे मंदिरों के नाम हैं चंद्र या सोम (बाईं आंख), सूर्य या रवि (दाहिनी आंख) और अग्नि (बीच का आंख) । करूर से 11 किमी दूर स्थित सोमेश्वर मंदिर (बाईं आंख) के मामले में उचित रखरखाव की कमी है। मुख्य टावरों में कलश गायब हैं, और टूटी हुई मूर्तियाँ जमीन पर पड़ी हैं। रखरखाव के लिए एच.आर. & सी.ई की कथित उपेक्षा स्पष्ट है, स्थानीय समुदाय से न्यूनतम समर्थन से दैनिक पूजा चालू। यह है राजराज प्रथम तथा राजेंद्र प्रथम द्वारा पुनर्निर्मित प्रारंभिक चोल युग (1,100 वर्ष पुराने) मंदिर की स्थिति। क्या ज्योतिमणी मैडम गंभीरता से ध्यान देंगी? कहीं शिव अपनी तीसरी आंख न खोल दें!


அறநிலையத்துறையின் அற்புத சாதனை!

காங்கிரஸ் லோக்சபா எம்பி. ஸ்ரீமதி ஜோதிமணி,  தமிழகத்தில் ஸ்ரீராமரை யாருக்கும் தெரியாது என்று கூறி ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தினார். இது 2022 ஏப்ரலில்  டைம்ஸ் நவ் க்கு அளித்த பேட்டியில். தனது கூட்டணிக் கட்சியான நாத்திக திமுகவை குஷிப்படுத்துவதே அவரது நோக்கமாக இருந்தது. தமிழகம் முழுவதும் ராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில்களை தமிழ் ராம பக்தர்கள் எம்.பி.க்கு உடனடியாக நினைவூட்டினர். “திருச்சி அருகே ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோவில், திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள ஆதி ஸ்ரீரங்கம் கோவில், பள்ளிகொண்டாவில் உள்ள ஸ்ரீ ரங்கநாதர் கோவில், மதுராந்தகத்தில் ‘ஏரி காத்த’ ராமர் கோவில், … கிராமங்களில் ஆயிரக்கணக்கான ராமர் கோவில்கள்” என்று பட்டியலிட்டனர். எம்.பி.க்கு இதெல்லாம் தெரியாது! சரி.ஆனால் அவருக்கு சிவன் கோவில்கள் பற்றிய விழிப்புணர்வு என்ன – அதுவும் தன் சொந்தத் தொகுதியான கரூரில்?  அதையும் அவருக்கு  ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறது. சிவனின் மூன்று கண்களைக் குறிக்கும் வகையில் அங்கே மூன்று சிவன் கோவில்கள் உள்ளன. அவற்றின் பெயர். சந்திரன் அல்லது சோம (இடது கண்), சூர்ய அல்லது ரவி (வலது கண்), அக்னி (நெற்றிக் கண்). சோமேஸ்வரர் கோபுரங்களில் கலசங்கள் இல்லை, உடைந்த சிலைகள் தரையில் கிடக்கின்றன. அறநிலையத்  துறையின்  பராமரிப்பில் அலட்சியம் தெரிகிகிறது, உள்ளூர் பக்தர்கள் ஆதரவுடன் தினசரி பூஜை மட்டும் நடக்கிறது. இத்தனைக்கும். இது ஒரு முற்கால சோழர் (1,100 ஆண்டுகள் பழமையான) கோவிலின் நிலை. முதலாம் ராஜராஜரும் முதலாம் ராஜேந்திரரும் திருப்பணி செய்த ஆலயம்!  ஜோதிமணி மேடம் கவனத்தில் கொள்வாரா? சிவன் தன் நெற்றிக் கண்ணைத் திறந்துவிடப் போகிறார்!!

Next Post

Chennai - Sandesh

Thu Nov 30 , 2023
VSK TN      Tweet    Chennai Sandesh ———————– 30 November 2023 அந்த ‘சாலீஸ் பிளஸ் ஒன்’ மீட்பில் ஹனுமான்ஜி? “நவம்பர் 28 அன்று இமயமலை சாரலில் இடிந்து விழுந்த சுரங்கப் பாதையில் 17 நாட்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களையும் மீட்கும் குழுவினர், பாறை, கான்கிரீட், மண் கலந்த இடிபாடுகளைத் துளைத்து அவர்க்ளை எட்டியது பாரதம் முழுவதும் கொண்டாட்டங்களைத்  தூண்டியது” என்பது ராய்ட்டர்ஸ் செய்தி. உத்தராகண்ட் சில்க்யாராவில் அந்த சுரங்கப்பாதை பணியாளர்களை காப்பாற்றியது […]

You May Like