தனது புதிய ஆத்திசூடியில், ” வையத்தலைமை கொள் ” என்றார் பாரதி. இன்று பாரதத்தை நம் பிரதமர் மோடி அவர்கள் “வையத்தலைமை” என்ற உன்னத நிலைக்கு உயர்த்தி பாரதியின் கனவை நனவாக்கி வருவதைப் பார்க்கிறோம். தலைமைப் பண்புகளாக எவற்றைத் தனது பாடல்களில் அடையாளம் காட்டுகிறார் பாரதி என்று சிறிது ஆராய்வோம். “நின்னைச்சிலவரங்கள் கேட்பேன் அவை நேரே இன்றெனக்குத்தருவாய் ….விந்தை தோன்றிட இந்நாட்டை நான் தொல்லைதீர்த்து உயர்வு, கல்வி, வெற்றி சூழும் […]

இன்று நாம் நமது 75 ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாடும் இத்தருணத்தில் நம் நாட்டின் அனைத்து குடிமக்களும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். நமது தேசம் அனேக அடக்குமுறைகளையும் துயரங்களையும் கடந்து 75 வருட பயணத்தை இன்று கடந்துள்ளது. இந்த பயணமானது நம்மை பல நேரத்தில் புளகாங்கிதம் அடையச் செய்து இருக்கிறது . இன்று நமது தேச சுதந்திரத்தின் 75 வது வருடத்தின் இத்தருணத்தில் தேசம் பெற்ற படிப்பினைகள் சவால்கள் […]

“சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பிறந்ததாக மைசூர் மன்னர் ஹைதரலியிடம் சொல்,” என்று கர்ஜித்தான் அந்த இளைஞன். அன்றிலிருந்து அவன் தீரன் சின்னமலை என்று அழைக்கப்பட்டான்! ஈரோடு காங்கேயம் அருகே மேலப்பாளையத்தில் 1756 ஏப்ரல் 17ம் தேதி இரத்தினசாமி கவுண்டர் – பெரியாத்தாவுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு தீர்த்தகிரி என பெயரிட்டனர். வசதியான செல்வாக்கு மிக்க குடும்பம், பழைய கோட்டை பட்டக்காரர்கள் வம்சாவழியைச் சேர்ந்த கவுண்டர் தம்பதி, […]