கோழிக்கோட்டில் அமிர்த்தாஷ்டகம் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் ஜி பாகவத். அவர் பேசியதன் சாராம்சம். ஜி20 மாநாட்டில், பாரதம் உலகளவில் பெருமையடைய காரணம், ஹிந்துத்வ கோட்பாடுகள் தான், இவற்றை பிற நாடுகளும் கடைபிடிக்க முயல்கின்றன.  பாரதத்தை தவிர மற்ற நாடுகள் உலகளாவிய சந்தை பற்றி நன்கு அறிந்திருக்கலாம் ஆனால் வசுதைவ குடும்பம் ( உலகம் ஒரே குடும்பம் )  என்ற கருத்தில் அவர்களுக்கு அனுபவம் கிடையாது. ஆனால் […]

மூன்றாமாண்டு பயிற்சி வகுப்பு நிறைவு விழாவில் ஸர்ஸங்க சாலக் மோஹன்ஜீ பாகவத் கலந்து கொண்டு உரையாற்றினார். இப்போது நாம் சுதந்திரத்தின் 75ம் ஆண்டு விழாவைக் கொண்டாடி வருகிறோம். மறக்கப்பட்ட வரலாறை நினைத்துப் பார்க்கிறோம். எந்தக் கதைகளைக் கேட்டால் நமக்குள் உத்வேகம் பிறக்குமோ அப்படிப்பட்ட வரலாற்றுப் பக்கங்கள் ஆயிரக்கணக்கில் ,நமக்கு விழிப்புணர்வு தருகின்றன. நம் தேசப் பற்றும், தேசம் மீது மரியாதையும் கூடியது. நம் முன்னோர்களைப் போல் நாமும் தேச நலனுக்காகப் […]

உன்னதமான பொற்காலம் நாம் கண் முன் இருக்கிறது. இது கனவல்ல  அதுவே உண்மை அதை நாம் நம்பவேண்டும்.அகண்ட பாரதம் என்பது உண்மையானது. அது என்றைக்கும் நிலைதிருக்கக்கூடியது. அதை நாம் தூக்கத்தில் தேடுகிறோம். நாம் கண்களை திறந்து பார்த்தால் கண் முன்னே தோன்றும் அதை நம்மால் உணர முடியும். பாரதம் பிரிக்கப்பட்டது என்று சொல்பவர்களுக்கு நான் சொல்வது ஒரு வரைபடத்தில் கோடு போடப்பட்டதே தவிர பாரதம் பிரிக்கப்படவில்லை. உலகத்தில் எல்லா படைப்புகளும் […]