14

அந்த 15 நாட்கள்  ஆகஸ்ட் 8 1947 இந்த நாள் ஆவணி மாதத்தில் (‘அதிக மாசம்’ அல்லது ‘புருஷோத்தம மாசம்’) ஷஷ்டி. காந்திஜியின் ரயில் பாட்னா நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. அவரின் மனதில் நிறைய கவலைகள் குடிகொண்டிருந்தன. சரியாக 5 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தான் வெள்ளையனே வெளியேறு இயக்கம் துவங்கப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டனர். சுதந்திரம் கிடைக்க சாத்தியகூறுகள் குறைவாக இருந்தபோதும் அனைவரின் மனங்களிலும் உற்சாகம் இருந்தது, ஆனால் […]