சென்னை, ஜன சேவா ட்ரஸ்ட் மற்றும் திருவள்ளூர் கேசவம் அறக்கட்டளை சார்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு ரூ.1.08 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. ஜன சேவா ட்ரஸ்ட் மற்றும் கேசவம் அறக்கட்டளை இணைந்து நடத்திய கல்வி உதவித்தொகை வழங்கும் விழா ஸ்ரீபெரும்புதூர் வன்னியர் மண்டபத்தில் 18.08.2019 ஞாயிறு அன்று மாலை நடைபெற்றது. இவ்விழாவில் ரூ.1.08 லட்சம் கல்வி […]
Day: August 20, 2019
சமுதாயத்தில் உள்ள பிரச்சினைகளை சுமுகமான கருத்துப் பரிமாற்றம் வாயிலாகத் தீர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி டில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரதத் தலைவர் மோகன் பாகவத் வெளியிட்ட கருத்தை திரித்து வெளியிட்டு குழப்பம் விளைவிக்க முயற்சி நடந்தது. ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில இந்திய இணை செயலர் டாக்டர் மன்மோகன் வைத்யவும் அகில பாரத செய்தித் தொடர்பாளர் அருண்குமாரும் இதை சுட்டிக்காட்டி விஷயங்களைப் பின்வருமாறு தெளிவுபடுத்தியுள்ளார்கள்: “எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி […]
