அந்த பதினைந்து நாட்கள் ஆக.10, 1947 – பிரசாந்த் பொலெ ===== ஆகஸ்ட் 10. அது, ஞாயிற்றுக்கிழமையின் மந்தமான காலை வேளை. அவுரங்கசீப் சாலை 1ம் எண்ணில் உள்ள சர்தார் வல்லபாய் படேலின் பங்களாவில் பரபரப்பான நடவடிக்கைகள் தொடங்கின. சர்தார் படேல், அதிகாலையிலேயே கண்விழிப்பது வழக்கம். அவரது நாள், சீக்கிரமாகவே தொடங்கிவிடும். பங்களாவில் வசிப்பவர்களும் இதற்கு பழகிவிட்டார்கள். இதனால், பங்களாவின் தாழ்வாரத்தில் ஜோத்பூர் மன்னரின் பளபளப்பான சொகுசு கார் நிறுத்தப்பட்டிருந்ததை, […]
