VSK Chennai Sandesh

VSK TN
    
 
     

சென்னை சந்தேஷ்

—————————————–

சோபகிருது  கார்த்திகை 10 (நவம்பர் 26)

“கம்யூனிஸ்டுகள் அரசியல் சாஸன எதிரிகள்”: டாக்டர் அம்பேத்கர்

இன்று (நவம்பர் 26) அரசியல் சாஸன தினம். 1949 நவம்பர் 25 அன்று டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இந்திய அரசியல் நிர்ணய சபையில் கடைசியாக உரையாற்றினார், அவர் தனது வரலாற்று முக்கியத்துவம் மிக்க உரையில் இந்திய அரசியல் சாஸனத்தின் எதிரிகளைக் குறித்தார். டாக்டர் அம்பேத்கர் கம்யூனிஸ்டுகளின் தேசவிரோத, அரசியல் சாஸன விரோத போக்கை அம்பலப்படுத்தினார். கம்யூனிஸ்டுகள், சோலிஸ்டுகள் ஆகியோர் நமது அரசியல் சாஸனத்தை ஏன் எதிர்க்கிறார்கள் என்பதை அவர் விளக்கினார். அவர் வன்முறையையும் சர்வாதிகாரத்தையும் கடுமையாக எதிர்த்ததால், கம்யூனிசத்தை கடுமையாக விமர்சித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறம், கம்யூனிஸ்டுகள் டாக்டர் அம்பேத்கர் உயிருடன் இருந்தபோது அவர் மீது ஓயாமல் எதிர்த்தாக்குதல் நடத்தி வந்தார்கள். “கம்யூனிசத்தை நிறுவுவதற்கு இரண்டு வழிகள் மட்டுமே இருப்பதாக கம்யூனிஸ்டுகள் கூறுகிறார்கள். முதலாவது வன்முறை. தற்போதுள்ள அமைப்பை உடைக்க இது அல்லாமல் வேறெதுவும் போதாதாம். மற்றொன்று பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம். புதிய முறையைத் தொடர இது இது அல்லாமல் வேறெதுவும் போதுமானதாக இருக்காதாம்” என்று டாக்டர் அம்பேத்கர் தனது ‘புத்தரா கார்ல் மார்க்ஸாஎன்ற நூலில்  எழுதினார்.

——————————————-

 

चेन्नई सन्देश

———————————————–

नवंबर 26 

“कम्युनिस्ट संविधान विरोधी” : डॉ. बी.आर. अम्बेडकर

आज (26 नवंबर) संविधान दिवस है। 25 नवंबर 1949 को जब डॉ. बी.आर. अम्बेडकर ने आखिरी बार भारत की संविधान सभा को संबोधित किया, उन्होंने अपने ऐतिहासिक भाषण में भारतीय संविधान के दुश्मनों पर निशाना साधा। डॉ. अम्बेडकर ने कम्युनिस्टों के राष्ट्रविरोधी और संविधान विरोधी रुख को उजागर किया। उन्होंने बताया कि क्यों कम्युनिस्ट और समाजवादी हमारे संविधान की निंदा करते हैं। विशेष रूप से, वह साम्यवाद के कट्टर आलोचक थे क्योंकि उन्होंने हिंसा और तानाशाही का कड़ा विरोध किया था। दूसरी ओर, जब डॉ. अम्बेडकर जीवित थे तो कम्युनिस्टों ने उन पर जवाबी हमला करने में कोई कसर नहीं छोड़ी। “कम्युनिस्ट कहते हैं कि साम्यवाद की स्थापना के दो ही साधन हैं। पहली है हिंसा. इससे कम कुछ भी मौजूदा व्यवस्था को तोड़ने के लिए पर्याप्त नहीं होगा। दूसरा सर्वहारा वर्ग की तानाशाही है। इससे कम कुछ भी नई व्यवस्था को जारी रखने के लिए पर्याप्त नहीं होगा,” डॉ. अम्बेडकर ने अपनी पुस्तक, ‘बुद्ध या कार्ल मार्क्समें लिखा है।

——————————

 

CHENNAI SANDESH

—————————————————–

November 26

“Communists are anti-Constitution” said Dr. Ambedkar

November 25, 1949, when Dr B.R. Ambedkar addressed the Constituent Assembly of India for the last time, he marked the enemies of the Indian Constitution in his historic speech. Dr. Ambedkar exposed the anti-national and anti-Constitutional stand of Communists. He explained why Communists and Socialists condemn our Constitution. Notably, he was a vehement critic of Communism as he strongly opposed violence and dictatorship. Communists, on the other hand, left no stone un-turned to counter-attack Dr. Ambedkar when he was alive. “The Communists say that there are only two means of establishing communism. The first is violence. Nothing short of it will suffice to break up the existing system. The other is dictatorship of the proletariat. Nothing short of it will suffice to continue the new system,” Dr. Ambedkar wrote in his book, ‘Buddha or Karl Marx’.

Next Post

VSK Chennai Sandesh

Mon Nov 27 , 2023
VSK TN      Tweet    chennai sandesh ——————————-  November 27 Deepam Festival: Youth power Upholds Tradition!  Hundreds of Tiruvannamalai Municipal Boys’ School students kept alive a 60-year old tradition by carrying on their shoulders little pallakkus (palanquins) with idols of the 63 Nayanmars (Shaivite saints) all the way shouting joyfully “haro hara!”, their faces […]