12

பாரதம் கொரோனா தொற்றுடன் நடத்திய போரின் மத்தியில், லடாக்கில் சீன அத்துமீறலால்  கால்வனில் ஏற்பட்ட மோதலில் எல்லையைக் காக்கும் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ஊடகங்களில் பரவலாக இது விவாதிக்கப்பட்டு வருகிறது, அதே நேரத்தில் சீனாவுடனான இந்த ரத்தக்களறி மோதல் 1962 க்குப் பிறகு முதல் முறையாக நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. பாரத ராணுவத்தின் வீரம், வலிமை இவற்றையும் பாரதத்  தலைமையின் உறுதியையும் குறித்து சிலர் கேள்வி எழுப்புகின்றனர். […]

14

Bharat was in the midst of fighting the thickening Corona pandemic situation when the news of Chinese attempt to encroach into Ladakh’s Galwan region and the ensuing struggle of our armed forces rattled the country. Twenty warriors of Bharatiya army made a heroic sacrifice of their lives to safeguard their […]