ஸ்ரீரங் கோட்போலே முதல் உலகப் போரிற்குப் பிறகு துருக்கியில் உள்ள ஓட்டோமான் ஆதிக்கம் முடிவடைந்து துருக்கி கலிஃபா பதவி இழந்த சூழ்நிலையில் பாரத முஸ்லிம்களின் கிளர்ச்சியே கிலாபாத் இயக்கம். கலிஃபாவை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும் என்பதற்காக ஆரம்பிக்கப் பட்டதே கிலாபாத் இயக்கம். கலிஃபா என்பவர் உலகிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களின் தலைவராக பார்க்கப்பட்டார். இந்த ஆண்டு கிலாபாத் இயக்கத்தின் நூற்றாண்டு. நூறு ஆண்டுகளுக்கு பின்னரும் இந்த இயக்கத்தைப் பற்றி விவாதம் […]
