விஸ்வ ஹிந்து பரிஷத் கேந்திர பொதுச்செயலர் மிலிந்த் பராண்டே பின்வருமாறு கூறியுள்ளார்: ”ராமபிரானின் அவதாரத் தல நிகழ்ச்சி குறித்த இந்த செய்தியாளர் சந்திப்பு புனிதமான கேந்திரமாக விளங்கும்நாகபுரியில் இன்று நடைபெறுவது குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். சங்க கங்கை கொணர்ந்த டாக்டர் ஹெட்கேவாரின் கர்ம பூமி இது. அதுபோல சமதா கங்கை கொணர்ந்த டாக்டர் பாபாசாகப் அம்பேத்கர் தீக்ஷா பூமி அமைந்துள்ள புண்ணிய பூமி இது. ஸ்ரீ ராமபிரானின் […]
Day: July 30, 2020
New Delhi. Central Secretary General of Vishva Hindu Parishad (VHP), Sri Milind Parande said, “I am delighted that this press conference, in respect of the birthplace of Maryada Purushottam Shri Ram, is being held today at the holy hub Nagpur that sourced the Sangh-Ganga by Dr. Hedgewar and the Samta-Ganga […]
