9

வெளியுறவுக் கொள்கை என்று பார்த்தால் எப்போதும் அணி சேரா நாடு பற்றி பேச்சு இருந்தது. உலக அரங்கில் பாரதம் வலுவான இடம் பெறும் வரை, வியூக ரீதியாக அணி சேரா நாடு என்று பேசுவதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அது நமது வெளியுறவுக் கொள்கையின் நிரந்தர அடிப்படையாக இருக்க முடியாது! ஏனெனில், அணி சேரா கொள்கை பேசும் இரு வல்லரசுகளின் தேசிய வாழ்க்கை, அவர்களின் கருத்தியல் அடிப்படை, அவர்களின் […]