சென்னை ஆர்எஸ்எஸ் பொறுப்பாளர் குழுவினர் நடத்திய தனிப்பாடல் போட்டியில் 64 நகர் கிளைகளில் இருந்து 240 ஸ்வயம்சேவகர்கள் 268 பாடல்களை ஆடியோ/வீடியோ மூலம் பதிவுசெய்து கலந்து கொண்டனர். அவர்களில் 22 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, இறுதிப் போட்டியில் கலந்துகொண்டனர். போட்டி, கர்னாடக இசை வல்லுநர்கள் எஸ்.சௌம்யா, ஆர். கணேஷ் முன்னிலையில் காணொளி வாயிலாக நடந்தது. 10 பேரைத் தேர்ந்தெடுத்தனர்.ஆர். கணேஷ் வாழ்த்திப் பேசும்போது அனைவரது முயற்சியையும் பாராட்டினார். தவிர காஷ்மீர் புல்வாமாவில் […]
Month: July 2020
ஸ்ரீநகரில் ஜம்மு-காஷ்மீரின் தால் ஏரியை இரண்டு ஆண்டுகளாக சுத்தம் செய்து வரும் ஜன்னத் என்ற ஏழு வயது சிறுமியைப் பற்றி, ஹைதராபாத்தின் பள்ளி ஒன்றின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. சிறுமி தற்போது மூன்றாம் வகுப்பில் படிக்கிறாள். “ஏரியை சுத்தம் செய்ய என் தந்தையால் நான் ஈர்க்கப்பட்டேன். எனக்கு கிடைக்கும் அங்கீகாரம் அனைத்தும் என் தந்தை தான்” என்று ஸ்ரீநகரில் ஜன்னத் கூறினார். ஜன்னத்தின் தந்தை தாரிக் அஹ்மத், “ஹைதராபாத்தில் உள்ள எனது […]
