டேராடூன் (உத்தராகண்ட்) டிசம்பர் 8 ரிஸ்பானா நதி ரிஷிபர்ண நதி ஆகும் கேதார்நாத் என்ற திரைப்படம் மாநிலத்தின் 13 மாவட்டங்களில் திரையிடப்படாமல் தடை செய்யப்பட்டுள்ளது முஸ்லிம் இளைஞனும் ஹிந்து யுவதியும்காதலிப்பதை (லவ் ஜிஹாத்?) சித்தரிக்கும் கதை கொண்ட படத்தால் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்பது தடைபோட காரணமாக அமைந்தது. இது மாநிலத்தில் பெரிய விஷயம் ஒன்றும் அல்ல. மாநிலத்தின் தலைநகர் டேராடூன் வழியே பாய்கிற ரிஸ்பானா நதி இன்று சாக்கடை ஆகிவிட்டிருக்கிறது. […]
