14

பசு பாதுகாப்பில் ஜார்க்கண்ட் முன்முயற்சிகள் ராஞ்சி (ஜார்க்கண்ட்), டிசம்பர் 15 சுதேசி பசுக்களை வளர்த்தெடுக்க மக்களை ஊக்குவிப்பதற்காக ஜார்க்கண்ட் பாஜக அரசு 3,000 சுதேசி பசு  அபிவிருத்தி மையங்களை நிறுவி வருகிறது. அதே நேரத்தில் பசு கடத்தல் குற்றங்களை தடுப்பதற்காக வழிகாட்டு குறிப்புகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  கண்டிப்பாகப் பின்பற்றவேண்டும் என்று அரசு அறிவுறுத்தி இருக்கிறது. தேசிய பிராணி நல வாரியத்திடம் மாநில அரசின் சம்பந்தப்பட்ட அமைச்சகம் பேசியுள்ளது என்றும் ஒவ்வொரு கோசாலையையும் அரசிடம் பதிவு செய்து  கொள்ள வேண்டும் என்றும், அரசின் நிதி உதவியைப் […]