ராம்லீலா மைதானம்-புதுடில்லி (டில்லி), டிசம்பர் 10 “காத்திருந்தோம், நம் பொறுமைக்கு எல்லை உண்டு”: ஆர்.எஸ்.எஸ் நாடு முழுவதிலிருந்தும் 1992 ஆம் ஆண்டு வந்திருந்த ராம பக்த கரசேவகர்கள் தங்கள் சக்தியையும் ஆற்றலையும் காட்டி அன்னிய ஆக்கிரமிப்பாளனின் அந்த அவமானச் சின்னத்தை அகற்றினார்கள். ஆனால் பணி அரைகுறையாக நிற்கிறது. ராமபிரான் அங்கே ஒரு கூடாரத்தில் குடியிருக்க வேண்டியிருக்கிறதே என்றுதரிசிக்கப் போகும் அனைவருக்கும் மனதில் வேதனை ஏற்படுகிறது. அண்மையில் அயோத்தி சென்று ராமபிரானை […]
