ஹிந்து கோயில்களுக்கு புதிய தலைவலி: ட்ரோன் படப்பிடிப்பு கோனார்க் (ஒடிசா), டிசம்பர் 14 இரண்டு ரஷ்ய சுற்றுப் பயணிகள் ஒரிசா மாநிலம் கோனார்க் திருத்தலத்தில் உள்ள 800 ஆண்டு பழமையான சூரியனார் கோயிலுக்கு மேலாக ட்ரோன் பறக்கச் செய்து வீடியோ எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்கள் தொன்மையான அந்த கோயிலின் மேலே ஹெலிகாப்டர் பறப்பதற்கு தடை உள்ளதால் ட்ரோன் பறக்கச் செய்துவீடியோ எடுப்பது தவறு என்று தொல்லியல்துறை அதிகாரிகள் எச்சரித்தார்கள்.அந்த அந்நிய நாட்டவர்கள் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து […]
