16

மாவோயிஸ்ட்-மார்க்சிஸ்ட் சதி முறியடிப்பு பம்பை (கேரளா) டிசம்பர் 24 ஞாயிறு (டிசம்பர் 23) இரவில் இரண்டு பெண்கள் சபரிமலை அருகே சந்தேகத்துக்கிடமான விதத்தில் சுற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களை பிடித்த காவல்துறையினர் அவர்களின் பின்னணியை விசாரித்து விட்டு ஊருக்கு திரும்பிப் போய்விடும்படி புத்திமதி சொல்லி அனுப்பினார்கள். காரணம் அதற்கு முன் தினம் கேரள கம்யூனிஸ்ட் அரசின் காவல் துறைக்குக் கிடைத்த படிப்பினை. சனிக்கிழமை நள்ளிரவில், தொன்றுதொட்டு கேரளாவில் உள்ள சபரிமலை சன்னிதானத்தில் […]