20

விவேகானந்தரை கௌரவிக்கிறது ஜார்க்கண்ட் ராஞ்சி (ஜார்க்கண்ட்) டிசம்பர் 30 தேசத்திலேயே மிக உயரமான விவேகானந்தர் சிலைகளில் ஒன்று ராஞ்சி நகரில் நிறுவப்படஇருக்கிறது. நகரின் மையமான பகுதியில் உள்ள படா தாலாப் எனப்படும் ஏரியில் சிலை நிறுவப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தார்கள். விவேகானந்தர் ஜெயந்தி நாளான ஜனவரி 12 அன்று 33 அடி உயரமுள்ள அந்த ஆளுயர வெண்கலச் சிலை திறக்கப்படும். சிலையின் உயரம் பீடம் உள்பட 55 அடி. விவேகானந்தர் […]