9

பறிபோகிறதா பவானி? கோவை தக்ஷினா அறக்கட்டளை என்ற என்ஜிஓ ’நீருக்கு நன்றி’ என்று ஒரு நிகழ்ச்சியை 2019 ஜனவரி 6 அன்று பவானி கூடுதுறை சங்கமேஸ்வரில் ஏற்பாடு செய்துள்ளது. குருஜி மித்ர சிவா என்பவர் அதன் தலைவராம். அவர் பெயரிலான அழைப்பில் கிறிஸ்தவ நெடி தூக்கலாகவே உள்ளது. தேங்க்ஸ் கிவிங்காம். ஞானஸ்னானத்தில் பயன்படும் தண்ணீர் தந்ததற்கு நன்றியாம். இந்த அழைப்பில் இயேசு ’கங்கா ஆர்த்தி’ போன்ற ’மகா ஆரத்தி’ செய்வதாக […]