1

பாரதத் தலைநகர் டில்லியில் ராமலீலா மைதானத்தில் 2018 டிசம்பர் 9 அன்று ஏராளமான துறவிப் பெருந்தகையர் கூடியிருந்த ’தர்ம சபா’ துறவியர் பேரவை பேரணியில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் சர்கார்யவாஹ் (அகில பாரத பொதுச்செயலர்) சுரேஷ் ஜோஷி ஆற்றிய கருத்துரை: இங்கு குழுமியிருக்கிற துறவியர்களின் பிரம்மாண்டமான பேரணி காணும் நாம் பேறு பெற்றவர்கள். நம்முடைய மனதில் எழும் உணர்வுகளுக்கு வணக்கத்திற்குரிய இந்த துறவியர்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள். தேசத்தில் இந்த போராட்டம் […]

14

நலகொண்டா (தெலுங்கானா) டிசம்பர் 11 சுற்றுச்சூழல் அழைத்தது, சுகவாழ்வை உதறினார் சுரேஷ் குப்தா சுற்றுச்சூழல் ஆர்வலர்களை பார்த்திருக்கிறோம். ஆனால் சுற்றுச்சூழலை கட்டிக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக வீடு வாசலை எல்லாம் உதறி சூழல் பதுகாப்பையே முழுநேரப் பணியாக செய்கிறவர்கள் மிகச் சிலர். தெலுங்கானாவின் சுரேஷ் குப்தா அப்படிப்பட்டவர்களில் ஒருவர். 2017 ல் அவர் வங்கி மேலாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். நலகொண்டாவில் உள்ள […]