11

நம் வீட்டில் ஒவ்வொருவரும் குளிப்பதற்கு, வெளி நாட்டு கம்பெனி வந்து தொழிற்சாலை வைத்து பிராண்டு உருவாக்கி மார்க்கெட்டிங் செய்து 5ரூபாய் பொருளை 50ரூபாய்க்கு விற்பனை செய்வதை நாம் வாங்கவேண்டிய தேவை என்ன? ஏன் அதேவிதமான சோப்பை நமது ஊரிலேயே, சுய உதவிக்குழுக்கள் மூலம் செய்தால், 30, 40 பேருக்கு பிழைப்புக்கு வழியும் செய்தால் மாதிரி ஆகும், சோப்பும் கிடைக்கும். அதுபோல் எத்தனையோ மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கு இன்று சந்தை வாய்ப்பு […]

10

சீனாவின் டியனன்மென் சதுக்கப் போராட்டம் & படுகொலைகள்  தம்பி: அண்ணே நல்லாருக்கீங்களா?  அண்ணன்: கரோனா பாதிக்காம நல்லாதான் இருக்கேன் தம்பீ.  தம்பி: அதான் வெசாரிக்கலாம்னு..ஆமா, புதுசா ஏதாவது செய்தியுண்டா அண்ணே?  அண்ணன்: சுடச்சுடச்செய்தி சீனா தான். சீனாவ நெனச்சாத்தான் மனசு பொறுக்க மாட்டேங்குது. எல்லைல அத்துமீறறாங்க, படை, ஆயுதக்குவிப்புன்னு ஒரே பதற்றம் தான்.  தம்பி: எப்பிடி அந்த சீன அதிபரால இப்பிடி செய்ய முடியுது? சமீபத்தில தான மஹாபலிபுரம் வந்து […]