கவிச் சக்கரவர்த்தி காளிதாசனைப் பற்றி “கம்ப னென்றொரு மானிடன் வாழ்ந்ததும், காளி தாசன் கவிதை புனைந்ததும்” என்று பாரதி பாடியது வியப்பே இல்லை. பல்லவன் முதல் சோழன் தொட்டு சிவாஜி கணேசன் வரை தமிழன் கொண்டாடிய கவியல்லவா காளிதாசன்? காரணம் என்ன? அதைப்பற்றி பிறகு பார்ப்போம். காளிதாசன் யார்? சமஸ்கிருத படைப்புலகில் தன்னிகரற்ற கவிஞன் காளிதாசன் மத்திய பிரதேசம் உஜ்ஜயினியை ஆண்ட போஜராஜனின் அரசவையில் அரச கவியாக விழங்கினார். குமார […]
Day: June 22, 2020
தேசம் தயார் லடாக் பகுதியில் சீனா, இந்தியாவுடன் மோதல் போக்கை ஆரம்பித்தது. இதனால், ஜூன்15 அன்று 20 இந்திய வீரர்கள்வீர மரணம் அடைந்துள்ளனர். தேசமே சோகத்தில் மூழ்கியுள்ளது. நாட்டு மக்கள் அனைவரும், சீனாவின் மீது கோபத்தை, எல்லா விதத்திலும் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், தேசபக்தியின் வெளிப்பாட்டை, உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பங்களிலிருந்தும் கேட்க முடிந்தது. அதில் சிலரின் உணர்வுகள், நமது கவனத்திற்கு: போர்முனையில் சீன ராணுவத்துடன் சண்டையிட்டு […]
