10

“நீதிக்கானஅழைப்பு” ‘Call for Justice’ என்ற அரசு சார்பற்ற அமைப்பு (என்.ஜி.ஓ) தில்லி கலவரங்களின் உண்மை கண்டறியும் அறிக்கையை உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அளித்தது. வெறுப்பு பேச்சுக்களுக்கும், தவறான தகவல்களுக்கும் ஆம்ஆத்மி கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகளேகாரணம் என்று சொல்கிறது. புதுதில்லி: தில்லியில் உள்ள “நீதிக்கான அழைப்பு” ‘Call for Justice’ என்ற அரசு சார்பற்ற நிறுவனத்தால் அமைக்கப்பட்ட குழு, சமீபத்தில் வடகிழக்கு தில்லியில் சமீபத்தில் நடந்த கலவரங்கள் குறித்த […]