19

** நூலகர் (பாலம்) கல்யாணசுந்தரம் தமிழகத்தில் தனது தானங்களால் புகழ்பெற்றவர். ஒரு முறை அவர் ’நான் தேக தானம் செய்ய விரும்புகிறேன்; ஒரு தேக தானம் நடப்பதை நான் பார்க்க வேண்டும்’ என்று மூத்த பத்திரிகையாளர் ஒருவரிடம் விருப்பம் தெரிவித்தார். பல ஆண்டுகளுக்கு முன் (1997 ல்) இதே ஜூன் 29 அன்று ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர் சிவராம்ஜி காலமானார். அவர் விருப்பப்படி அவரது உடல் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு தேகதானமாக […]