மாநிலங்கள் மறுசீரமைப்புப் பணி 1950 களில் நடந்தது. அந்த காலகடத்தில் திருத்தணி தமிழ்நாடு மாநிலத்துடன் இணையக் காரணமாக இருந்தவர் ம பொ சி என்று புகழ்பெற்ற ம பொ சிவஞானம். கன்யாகுமரி மாவட்டப் பகுதிகள் தமிழகத்துடன் இணைவதில் சூட்சுமப் பங்காற்றியவர் தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர். இந்த விஷயத்தில் திமுக பரிதாபமாக தோல்வி அடைந்தது. தேவிகுளம் – பீர்மேடு பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று திமுக வன்முறைப் போராட்டம் உள்பட […]
Day: June 26, 2020
அரசாங்கத்தை எதிர்பாராமல் ஹரியானாவின் வல்லப்கர் மாவட்டத்தின் 43 கிராமங்களுக்கு, கொரோனா கிருமி தங்கள் பக்கம் தலைகாட்டவிடாமல் பார்த்துக் கொள்வதில் வெற்றி! கடந்த 4 மாதங்களில், ஒரு நபர் கூட கொரோனா தொற்றுக்கு ஆளாகாமல் பார்த்துகொண்டிருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, ஒவ்வொரு ஏழைக் குடும்பமும், ஊரடங்கு காலம் முழுவதும் ஒரு நாளைக்கு 3 முறை பசியாறும்படி கிராமவாசிகள் பார்த்துக் கொள்கிறார்கள். வல்லப்கர் கிராமவாசிகள் செய்த முயற்சி சுகாதார அவசரநிலையிலிருந்து தற்காத்துக்கொள்ள நினைக்கும் பல […]
