21

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் பந்தலின் கீழ் அமர்ந்திருந்தார் மகா ஸ்வாமிகள். அது நெருக்கடி நிலவர காலம் (1975 -77). ஆர்எஸ்எஸ் தடை செய்யப்பட்டிருந்தது. 25-30 வயது மதிக்கத்தக்க ஒரு ஸ்வயம்சேவக் மகா ஸ்வாமிகளை தரிசிக்க மடத்துக்குள் வந்தார். அன்று சுவாமிகளை தரிசிக்க நெரிசல் ஏற்படும் அளவுக்கு கூட்டம். கர்நாடகாவில் இருந்து ஒ வருடன் வந்திருந்ரு மடாதிபதி பெரிய வேனில் 20-25 பேரோடு வந்திருந்தார். அவரும் பந்தலில் நின்று கொண்டிருந்தார். அது […]