ஜேஷ்ட சுக்ல த்ரயோதசி எனும் வைகாசி வளர்பிறை பதின்மூன்றாம் நாள் சத்ரபதி சிவாஜி மகாராஜ் முடிசூட்டி கொண்ட நாள் .. அதுவே ஹிந்து சாம்ராஜ்ய தினமாகும். -சத்திரபதி சிவாஜிமஹராஜ் முடி சூட்டி கொண்டது என்பது சிவாஜி மகாராஜ் அவர்களின் வெற்றியை மட்டும் குறிப்பது அல்ல, மாறாக அது ஹிந்து ராஷ்டிரத்தின் வெற்றியாகும். -சிவாஜி மகராஜின் பதவிஏற்பு ஒரு புதிய சகாப்தத்தை படைத்தது. அது அதிகாரம் பெற்று கொள்ளையடிக்க எண்ணம் கொள்ளவில்லை […]
Day: June 2, 2020
கொரோனா ஊரடங்கு காலத்தில், உலகம் பல அனுபவங்களை பெற்றிருக்கிறது. குறிப்பாக பாரதம், தனது கங்கை, தாமிரவருணி போன்ற வற்றாத நதிகளின் தூய்மையை மீட்டெடுத்திருக்கிறது. கொரோனா தீநுண்மி எதிர்ப்பில் பாரத பாரம்பரிய மருத்துவமுறைகளான, சித்தா, ஆயுர்வேத மருந்துகள் முக்கியப்பங்காற்றியுள்ளன. இதய நோய், நீரிழிவு நோய் தவிர்த்த மற்ற நோய்களுக்கான அலோபதி மருந்து,மாத்திரைகளின் 30 சதவிகித விற்பனை சரிவு, வீடுகளில், தாயகட்டை, பரமபத விளையாட்டுகள், ஒன்றாக அமர்ந்து சாப்பிடுதல், […]
