மும்பை மாநகருக்குள் ஆசியாவிலேயே பெரிய குடிசை பகுதி என்றும் தமிழர்கள் அதிகமாக குடியிருக்கும் பகுதி என்றும் அனைவருக்கும் தெரிந்த தாராவி இன்று கொரோனா கோரப் பிடியில் சிக்கியுள்ளது. 500 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த பகுதியில் 6.5 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இங்கே தொற்று ஏற்பட்டு தவிக்கிறார்கள். இரண்டு முறை தொற்று தடுப்பு இயக்கம் நடந்துவிட்டது. அண்மையில் மிகப்பெரிய அளவில் கொரோனாவுடன் மல்லுக்கு நிற்பதற்காக […]