9

** இரண்டு வயது மாதவன் ராமரக்ஷா ஸ்தோத்திரத்தின் 35 சுலோகங்களையும் மனப்பாடம் செய்துவிட்டார். “ சிறு வயதில் நான் காலையில் கண்விழித்து எழும்போது தாயிஜி (அம்மா) ஏதாவது ஸ்லோகம் சொல்லிக்கொண்டே சமையல் செய்வதை பார்த்திருக்கிறேன்” என்று நினைவு கூர்வார் ஸ்ரீ குருஜி. அந்த காட்சியும் ஒலியும் என் மனதில் நல்ல நல்ல எண்ணங்களை விதைத்தன” என்பார் அவர். ** நாகபுரி பள்ளி மாணவனான மாதவனுக்கு மல்ல கம்ப பயிற்சியில் ஆர்வம் […]