மாதவன் விரும்பும் மக்கள் சேவை: திரிபுரா தொழிலாளி  கௌதம் தாஸின் அன்னதானம்!     கொரோனா சூழ்நிலையால் நாடெங்கிலும் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு நாட்டின் பல பகுதியினரும் உதவிவரும் வேளையில், கைவண்டி இழுத்து பிழைப்பு நடத்தும் கௌதம் தாஸ் செய்யும் பணி தனித்தன்மையானது. கௌதம்தாஸின் மனைவி சில வருஷங்களுக்கு முன் காலமாகிவிட, அவரது பிள்ளைகளும் தனியே வசிக்க, திரிபுரா மாநிலத்தின் தலைநகரான அகர்தலாவிலிருந்து சற்று தொலைவில் உள்ள சாதுடில்லா கிராமத்தில் ஒரு குடிசையில் […]