9

சுத்தம் செய்யும் எளிய அஸ்ஸாம் சேவகனின்  வாழ்க்கையை மாற்றிய‌ கொரோனா; வாழ்த்திப் பாராட்டிய நெட்டிசன்கள் !  முக நூல் பதிவால் பிரபலமான துலு பாஸ்பர்க்கு தொலைபேசி மூலமாக வாழ்த்துகள் வந்துகொண்டிருந்தன. இவற்றுக்கு மத்தியில் பீதியடைந்த குரலில் ஒரு நலம் விசாரிக்கும் அழைப்பொன்று வந்தது. தொலைபேசியின் எதிர்முனையில் அவரது தாய், “ஏன்ப்பா உனக்கு கொரோனா பாஸிட்டிவாமே…” என்று சோகம் கலந்த அக்கறையுடன் கேட்டார்.  அஸ்ஸாமின், கோல்பாரா மாவட்ட. ஒரு ஹோட்டலில் 31வயது, […]

8

கொரோனா இடர்ப்பாடு, ஏழைத் தொழிலாளர்கள், பிற மாநிலத்தொழிலாளர்கள் மத்தியில் மிகுந்த சிரமங்களை ஏற்படுத்தியிருக்கிறது. உணவு, மருந்துகள், வீட்டு வாடகை இப்படி அனைத்து வித அன்றாட தேவைகளை சந்திப்பது மிகவும் சிரமமாக உள்ளது. வாகனப்போக்குவரத்துக்கு தடை இருப்பதால், பல நூறு கிலோ மீட்டர்கள் பிரயாணத்தை நடந்தே செல்வது என்று முடிவு செய்து தங்கள் சொந்த ஊருக்கு நடந்தே செல்கின்றனர். அரசாங்கம், காவல்துறை சிறப்பாக செயல்பட்டாலும் பிரச்சினை மிகப்பெரியது என்பதால், குறை குற்றங்களை […]