” நாட்டில், தேசியம், சுதேசியம் மீது விவாதம் உருவாக்க சரியான தருணமிதுவே” தத்தாத்ரேய ஹொஸபலே, இணை பொதுச்செயலாளர், ஆர்.எஸ்.எஸ் “ஆத்ம நிர்பர் பாரத்” (சுயசார்பு பாரதம்) பற்றி சமீபத்தில், ‘பிரஜாவாணி’ என்ற கன்னட பத்திரிக்கைக்கு திரு தத்தாத்ரேய ஹொஸபலே அளித்த பேட்டியின் சாராம்சம்: உலகை ஆட்டிவைத்துக்கொண்டிருக்கும் கொரோனாவை இந்திய மக்கள் சமாளித்த விதம் : கொரோனா பேரிடர், நாடுகளிடையே பரஸ்பர நம்பிக்கையின்மையை உருவாக்கியுள்ளது. கொரோனா எங்கு எப்படி உருவானது என்பதை […]
