மதுவால் விளையும் தீமைகள் பண்பாடு, கலாச்சாரம் சீர்குலைவு குடும்ப அமைதி கெடுதல் உடல் நலம் பாதித்தல் பொருளாதார இழப்பு வேலைக்கு செல்லாதிருத்தல் 1. குடும்ப அமைதி கெடுதல் மது அருந்தி தன்னிலை இழப்பதால் தாய், தந்தை, மனைவி, குழந்தைகளிடமிருந்து தனித்திருத்தல்- விளைவு : அவர்களின் அன்பை இழத்தல். நாளடைவில் மனோரீதியான நோய்களுக்கு ஆட்படுதல். குழந்தைகளுக்கு தகப்பனின் அன்பு, வழிகாட்டுதல் இழப்பு ஆகியவற்றால் அவர்கள் வழிதவறுதல் மற்றும் குடும்பத்தில் நிம்மதியின்மை. தவிர, […]

“சிறுவயது முதலே வேதநெறி சார்ந்த இந்திய கலாச்சார முறைகளில் பயிற்சி பெற்றிருந்தேன். அதன்படி மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் மிகக்குறைவாக இருந்ததே நான் பத்திரமாக இருக்க எனக்கு உதவியது. எனது நண்பர்களுக்கு நான் யோகா பயிற்சி அளித்து வருகிறேன் (இலவசமாக). எனது வாழ்க்கை முறையைக் கண்டறிந்த பின், அவர்களும் தங்களை அதற்கேற்ப மாற்றிக்கொள்வதுடன் அதில் பெருமகிழ்ச்சியும் அடைகின்றனர். தார்மீகமான வளர்ப்பு தனிமனிதன் மற்றும் அவன் சார்ந்த சமூகத்தினிடமும் எவ்வளவு மாற்றங்களை […]