20

பிரதமசேவகரின் உரை தந்த ஊக்கத்தில், ஆக்கப்பூர்வமான சேவை செய்த சாயாராணி ஒடிஸா மாநிலம் பத்ரக் மாவட்டத்தை சேர்ந்த சாயாராணி சாஹு எனும் விவசாயப்பெண்மணி தனது நிலத்தில் விளைந்த 15,000 கிலோ காய்கறிகளை எடுத்துக் கொண்டு பத்ரக் மாவட்டத்திலுள்ள, குருடா கிராமத்தை சுற்றியுள்ள 20 கிராமங்களில் வறுமை நிலையில் உள்ளவர்களுக்கு இலவசமாக கொடுத்துள்ளார். 8ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள சாயாராணி சாஹு. தனது நான்கு பிள்ளைகளையும் நன்கு படிக்கவைத்து வருகிறார். […]